Wednesday 17 November, 2010

Facebook: புதிய மின்னஞ்சல் கணக்கை துவங்க..




சமூக இணைதளமான Facebook தனது Email சேவையை துவங்குவது பலரும் அறிந்ததே. இந்த மின்னஞ்சல் சேவை Facebook ஐ பொருத்தமட்டில் ஆரம்ப நிலையில் இருப்பதால், நம்மால் நேரடியாக yourname@facebook.com என துவங்க இயலாது. முன்பு ஜிமெயில், ஆர்குட் போன்ற கணக்குகளுக்கு Invitation வசதி இருந்தது அனைவருக்கும் நினைவிலிருக்கலாம். அந்த வசதியை ஃபேஸ்புக்கும் வழங்கியிருக்கிறது. 

இந்த Invitation ஐ நீங்கள் பெறுவதற்கு பதிவு செய்வதன் மூலம். உங்களுக்கு விருப்பமான பெயரில் (மற்றவர்கள் உருவாக்குவதற்கு முன்பாக) Facebook இல் மின்னஞ்சல் கணக்கை உருவாக்க முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Facebook இல் எற்கனவே id இல்லாதவர்கள் இங்கே க்ளிக் செய்து (http://www.facebook.com/username/) திறக்கும் திரையில் நீங்கள் விரும்பும் id ஐ தேர்வு செய்து கொள்ளலாம்.


உங்கள் Facebook கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள், இந்த இடுகையின் இறுதியில் தரப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து Facebook இன் New Messages பகுதிக்கு செல்லுங்கள்.


அங்கு வலது புறமுள்ள Request an Invitation பொத்தானை சொடுக்குங்கள்.

அடுத்த திரையில் You will receive as Invite soon எனும் செய்தி வந்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
இனி Invitation உங்களுக்கு வரும்வரை காத்திருக்க வேண்டியதுதான்.





.

24 comments:

எல் கே said...

nandri surya

Venu said...

நன்றி நண்பா.

Unknown said...

சூப்பர் தகவல் சொல்லியிருக்கீங்க.. நன்றி..

Unknown said...

மிக்க நன்றி நண்பரெ..!

sivaG said...

thanks suryaji

Thenammai Lakshmanan said...

நன்றி சூர்யா..

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

நன்றி நண்பaa

ஆ.ஞானசேகரன் said...

நன்றிங்க சூர்யா

Colvin said...

மிக்க நன்றி சகோதரரே!

மாணவன் said...

மிகவும் பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

வாழ்க வளமுடன்

அமுதா கிருஷ்ணா said...

thanks friend...

Tech Shankar said...

cool!

சசிகுமார் said...

நண்பர்களே என்னுடைய இந்த பதிவிற்கு வந்து உங்களின் கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.
http://vandhemadharam.blogspot.com/2010/11/blog-post_18.html

உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து
சசிகுமார் (வந்தேமாதரம்)

சைவகொத்துப்பரோட்டா said...

நன்றி சூர்யா கண்ணன்.

செ.சரவணக்குமார் said...

பகிர்வுக்கு நன்றி நண்பரே.

தமிழ் பொண்ணு said...

hi surya,
Still that feed problem occurs in my site.I told one problem in my site.if i click my rss feed it shows invalid content.click this link and it shows that problem.

http://jayonline.blogspot.com/feeds/posts/default

how can i solve this problem?and also i submit my post to tamilmanam they reject my post bcoz they told to corect this rss feed problem then their site can accept the post.But i can submit my previous post in tamilmanam.but this problem occurs recently.i can change my background templates.but no use in that.so i cant submit able to submit my post.but i submit my post in indli.may i need ur help plzz?

சூர்யா ௧ண்ணன் said...

@ மதுரை பொண்ணு

Blogger -இல் Design -> Edit HTML சென்று முதலில் உங்கள் template ஐ சேமித்துக் கொள்ளுங்கள். பிறகு கீழே உள்ள Revert widget templates to default ஐ க்ளிக் செய்து சேமித்து விட்டு பாருங்கள் .. முயற்சித்து விட்டு சொல்லுங்கள்..

அன்புடன்
சூர்யா கண்ணன்

சூர்யா ௧ண்ணன் said...

Template மாற்றி பார்த்தீர்களா?

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

பயனுள்ள தகவல்! நன்றி சேர்....

Unknown said...

பகிர்வுக்கு நன்றி,

நான் இருக்கும் நாட்டில் facebook தளம் தடை செய்யப்பட்டுள்ளது. எவ்வாறு உள் நுழைவது.

டிலீப் said...

பயனுள்ள தகவல் நண்பரே...நானும் தேடிக்கொண்டு இருந்தேன் எவ்வாறு பேஸ்புக் இமெயில் உருவாக்குவது என்று.தகவலுக்கு நன்றி

சசிகுமார் said...

உங்கள் வேலைகளுக்கு இடையில் மெனக்கெட்டு என் தளத்திற்கு வந்து ஆதரவாக கருத்து கூறியதற்கு மிக்க நன்றி நண்பரே. நான் திரும்பவும் பதிவு போட தங்கள் கமெண்ட்டும் ஒரு காரணம்.

Praveenkumar said...

தகவல் அருமை சூர்யாசார். தொடரட்டும் தங்கள் சேவை.

DR said...

குடுத்து நாலு நாள் ஆச்சு...ஒண்ணும் சத்தமே காணோம்...

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)