Saturday 6 November, 2010

Facebook: வேண்டாதவர்களை Block செய்ய

Facebook சமூக இணைத்தில் பல நண்பர்களை நாம் இணைத்திருப்போம். சில சமயங்களில், நம்க்கு வேண்டாத, நாம் விரும்பாத ஒரு சிலரை நமது Facebook கணக்கிலிருந்து நீக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
முதலில் Facebook  தளத்தில் உங்கள் பயனர் கணக்கில் நுழையுங்கள். பிறகு வலது மேற்புறமுள்ள Accounts லிஸ்ட் பாக்ஸை க்ளிக் செய்து, Privacy Settings பகுதிக்கு செல்லுங்கள்.


அடுத்து திறக்கும் privacy settings பக்கத்தில் கீழே உள்ள, சிவப்பு நிற ஐகானை கொண்டுள்ள, Block Lists பகுதியில் Edit your lists லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
அடுத்து திறக்கும் திரையில், நாம் இரண்டு வழிகளில் ஒருவரை Block செய்திட முடியும். முதலாவது, அந்த நபரின் பெயரை Block Users பகுதியில் உள்ள Name என்பதற்கு நேராக உள்ள பெட்டியில் தட்டச்சு செய்து, Block this User பொத்தானை க்ளிக் செய்வதன் மூலமாகவும், 

(ஒரே பெயரில் பலர் இருக்கும் பட்சத்தில், அந்த குறிப்பிட்ட பெயரைக் கொண்ட அனைவரது விவரங்களும் பட்டியலிடப்படும், அவற்றில் நமக்கு வேண்டாதவரை தேர்வு செய்து கொள்ளலாம்.)


இரண்டாவது, அந்த நபரின் மின்னஞ்சல் முகவரியை Email என்பதற்கு நேராக உள்ள பெட்டியில் கொடுத்து Block this User பொத்தானை க்ளிக் செய்வதன் மூலமாகவும் Block செய்திடலாம். 


.

10 comments:

Menaga Sathia said...

நன்றி சகோ!!

மதுரை சரவணன் said...

நன்றி ... வாழ்த்துக்கள்

robotamil said...

http://www.facebook.com/ezetop#!/group.php?gid=152627969572

Sivatharisan said...

நல்ல பதிவு நன்றி

செழியன் said...

facebookல் கண்டபடி நண்பர்களை இணைத்து விட்டு அவதிப்படும் பலருக்கும் உங்கள் பதிவு தவியாய் இருக்கும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

செழியன் said...

வளர்ந்ததும் கடலை மிட்டாய் விற்பதை இலட்சியமாக கொண்ட நீங்கள் கணனியைப் பற்றியும் இணையம் பற்றியும் புட்டு புட்டு வைப்பது எதிர்காலத்தில் கணனியின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.:)
இது எனது சாதாரண மக்களுக்க்கான கணனி தொடர்பான பதிவை ஊக்கப் படுத்துகிறது.சொடுக்குக
http://vidiyalmora.blogspot.com/2010/10/blog-post_21.html

erodethangadurai said...

மிகவும் பயனுள்ள தகவல் ...!

Unknown said...

Very Useful comment

Unknown said...

Hi this is karthik. this comment is very useful to us

sudhakar said...

நல்ல செய்தி நண்பரே ... யாராவது நம்மள பிளாக் லிஸ்ட் இணைதுள்ளர்களா என்று தெரிந்து கொள்வது எப்படி ?

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)