Thursday 25 November, 2010

Facebook: உலாவியின்றி Desktop - இல் Chat செய்ய

Facebook சமூக இணையதளத்தில் Chat செய்வதற்கு நாம் ஏதேனும் ஒரு உலாவியில் ( Browser) Facebook தளத்திற்குள் நுழைந்த பின்னரே Chat செய்யும் வசதி உண்டு. அப்படி இல்லாமல் Yahoo messenger / Gtalk / MSN Messenger போன்று Browser இல்லாமல், Desktop இல் chat செய்யும் படி உருவாக்கப் பட்டுள்ள ChitChat for Facebook எனும் இலவச மென்பொருள் கருவி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)


இந்த மென்பொருள் கருவியை தரவிறக்கி உங்கள் கணினியில் பதிந்து கொள்ளும் பொழுது, Installation Wizard இல் Install Auto Complete Pro எனும் வசதியை வேண்டாமென்றால் அதனை நீக்கி விடுங்கள்.


நிறுவி முடித்த பிறகு, உங்கள் Facebook பயனர் கணக்கில் லாகின் செய்து கொள்ளுங்கள்.


இனி  Yahoo messenger / Gtalk / MSN Messenger போன்று உலாவியின்றி, டெஸ்க்டாபில் Chat செய்ய முடியும்.


இதில் ஒன்றுக்கு மேற்பட்ட நண்பர்களுடன் chat செய்யும் பொழுது, ஒவ்வொரு Chat திரையையும் ஒவ்வொரு டேபில் திறந்து கொள்ளும் வசதி இதில் உண்டு. இந்த இடுகை எழுதும் பொழுது, எந்த நண்பர்களும் ஆன்லைனில் இல்லாத காரணத்தினால், கீழே உள்ள படத்தை கூகுள் இமேஜஸ் லிருந்து சுட்டது.





.

5 comments:

vasu balaji said...

இவ்வளவு பேரு ஃப்ரண்ட்ஸ் லிஸ்ட்லயா. அதுவும் வாஸ்து படி 123ஆ. அப்புறம் துறுத்தல்ல எங்க எழுதுறது:))

சூர்யா ௧ண்ணன் said...

123 பேர் இருந்தும், ஒரு ஸ்க்ரீன் ஷாட் எடுக்க.. யாருமே ஆன்லைனில் இல்லாம போய்ட்டாங்க தலைவா!..

Praveenkumar said...

அடடா..! அருமை தகவல் சூர்யா சார்.

டிலீப் said...

அருமையான தகவல் அண்ணா

thevarajah said...

நல்ல தகவல்,,,,,,மேலும் நாம் நாளாந்தம் எத்தனை kb இன்ரநெட் பாவிக்கிறேம் என்பதை எப்படி பார்ப்பது

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)