Saturday 29 May, 2010

FireFox - தேவையான ஃபோல்டரில் தரவிறக்கம் செய்ய எளிய நீட்சி

நெருப்புநரி உலாவியில் வலைப் பக்கங்களில் உள்ள படங்கள் மற்றும் லிங்க்களை நாம் நமது கணினியில் சேமிக்கும் பொழுது, வழக்கமாக தேவையான படத்தில் அல்லது லிங்கில்  வலது க்ளிக் செய்து context menu வில் Save Image as அல்லது Save Link as என்பதை க்ளிக் செய்து பிறகு எங்கு சேமிக்க வேண்டும் என்று Browse  செய்து சேமித்துக் கொள்வது வழக்கம். 



ஆனால் வலைப்பக்கங்களில் நாம் சேமிக்கும் படங்களை எந்த ஃபோல்டரில் சேமிக்க வேண்டும் என்று context மேனுவிலேயே வந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும். இதை சாத்தியப் படுத்த நெருப்பு நரிக்கான ஒரு எளிய நீட்சி Save File To Extension (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.)
இதனை உங்கள் நெருப்பு நரி உலாவியில் நிறுவிய பிறகு, இதன் Option இற்கு சென்று Save File to Options வசனப் பெட்டியில் தேவையான மாற்றங்களை செய்து கொள்ள வேண்டும்.


இதில் Desktop, My Documents ஃபோல்டர்கள் default ஆக இருக்கும். இதிலுள்ள Page, Link, Image ஆகிய டேபிற்கு சென்று அந்த அந்த வகை கோப்புகளை எந்த ஃபோல்டரில்  சேமிக்க வேண்டும் என்பதை கொடுக்கவும். உதாரணமாக வலைப் பக்கங்களை Desktop -இல் Software Downloads என்ற ஃபோல்டரில்  மற்றும் படங்களை Desktop - Image Downloads என்ற ஃபோல்டரிலும் சேமிக்க வேண்டும் என்றால், அந்த குறிப்பிட்ட டேபிற்கு சென்று இந்த ஃபோல்டர்களை  ADD செய்து விடுங்கள்.
இனி உங்கள் Context மெனுவில் இந்த ஃபோல்டர்கள் இணைக்கப்பட்டு விடும்.




No comments:

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)