ஜிமெயில் டீமில் இருந்து வந்து போன்ற ஒரு மிரட்டல் மெயில், ஜிமெயிலில் User Name, password கொடுத்து உள்ளே நுழைகிறோம். நமது ஜிமெயில் கணக்கின் விவரங்கள் அனைத்துமே, ஜிமெயில் சர்வரில் சேமிக்கப் பட்டுள்ள நிலையில், நம்மிடம் எதற்கு மறுபடியும் User Name, password ஐ கொடுக்க வேண்டும்.
இது போன்ற மின்னஞ்சல் உங்களுக்கு வருமாயின், பயந்து போய் உங்கள் விவரங்களை கொடுத்து விடாதீர்கள். உடனடியாக அந்த மெயிலை டெலிட் செய்து விடுங்கள்.
பெங்களூர் நண்பர்களிடம் ஒரு சிறு உதவி!
MBA (HR) முடித்த சகோதரர் ஒருவருக்கு, 11-06-2010 முதல் 17-06-2010 ற்குள் பெங்களூரில் ஏதாவது Walk-in Interviews இருந்தால் எனக்கு தெரியப் படுத்தி உதவி செய்யவும்..
suryakannan@gmail.com
அன்புடன்
சூர்யா கண்ணன்
.
2 comments:
I got like this type of mail
Dear Sir,
I had got a mail,with out messages but with the following URL.http://pfhld2q.yuthokfyth.com/.I couldn't open this url.Please help me to find whether it is a hacking url or not.
Thanks & Regards,
jeevaflora
http://jeevaflora.blogspot.com
Post a Comment