Thursday 14 January, 2010

ஜிமெயிலில் அனைத்து மின்னஞ்சல்களையும் ஃபார்வேர்டு செய்ய

ஜிமெயில் பயனாளர்கள் சிலருக்கு தங்களுக்கு வரும் மின்னஞ்சல்களை மற்றொரு மின்னஞ்சல் முகவரிக்கு ஆட்டோமெடிக்காக ஃபார்வேர்டு செய்ய வேண்டிய தேவை இருக்கலாம். இதனை எளிதாக எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். பிறகு வலது மேற்புறமுள்ள Settings லிங்கை க்ளிக் செய்து Settings பக்கத்தை திறந்து கொள்ளுங்கள்.


இதில் Forwarding and POP/IMAP எனும் லிங்கை கிளிக் செய்யுங்கள்.



இந்த பக்கத்தில் முதலாவதாக உள்ள Forwarding பகுதியில் Forward a copy of incoming mail to என்பதற்கு நேராக உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்து, email address என்ற பகுதியில் எந்த மின்னஞ்சல் முகவரிக்கு ஃபார்வேர்டு செய்ய வேண்டுமோ அந்த முகவரியை டைப் செய்யவும்.



அவ்வளவுதான், இனி அப்படி ஃபார்வேர்டு  செய்த மின்னஞ்சல்களை ஃபார்வேர்டு செய்த பிறகு என்ன செய்வது எனபதையும் தேர்வு செய்து கொள்ளலாம் என்பது இதனுடைய சிறப்பம்சம்.





.




12 comments:

வானம்பாடிகள் said...

நன்றி தலைவா. பொங்கல் எப்படி போகுது:))

நட்புடன் ஜமால் said...

நல்ல தகவல் நண்பா ...

butterfly Surya said...

பகிர்விற்கு நன்றி. இதே போல் undisclosed recipients எப்படி அனுப்பவுது என்றும் சொல்லுங்கள்.

வால்பையன் said...

நன்றி!

G VARADHARAJAN said...

சிறப்பான தகவல்களை அள்ளித் தரும் சூரிய கண்ணன் அவர்களே நன்றி நன்றி தொடரட்டும் இது பொன்ற புதிய முயற்சிகள் புதுமை முயற்சிகள்புதுக்கோட்டை ஜி வரதராஜன்

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி ஜமால்!

சூர்யா ௧ண்ணன் said...

இந்த பொங்கல் கொஞ்சம் போர்தான் தலைவா!

சூர்யா ௧ண்ணன் said...

// butterfly Surya said... பகிர்விற்கு நன்றி. இதே போல் undisclosed recipients எப்படி அனுப்பவுது என்றும் சொல்லுங்கள்.//Click Compose Mail to start a new message.Type "Undisclosed recipients <" followed by your Gmail address followed by a closing ">" in the To: field.If your Gmail address is rzr.onr@gmail.com, for example, this (not including the quotation marks) would go in the To: field: "Undisclosed recipients ". Click Add Bcc.Type the email addresses of all intended recipients in the Bcc: field.Make sure you separate addresses by comma.If you write the same group of recipients repeatedly, you can make it a list. Now type the message and its subject, and finally click Send.

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி வால்பையன்

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி திரு. ஜி வரதராஜன்

கண்ணா.. said...

எனக்கு இது புது தகவல்.பகிர்வுக்கு நன்றி நண்பா..:)

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி கண்ணா!,..,

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)