Tuesday, 10 August 2010

Bing தேடுபொறியில் தோன்றும் படங்களை சேமிக்க

Google, Yahoo போல Bing தேடுபொறியும் பலர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த தேடுபொறியில், முதல் பார்வையிலேயே அனைவரையும் கவர்வது இதன் பின்புலத்தில் உள்ள அழகான படங்கள்தான். 
இது போன்ற படங்களை நமது கணினியில் தரவிறக்கி கொண்டால், பிறகு இதை சுவர் தாளாகவோ, அல்லது மற்ற உபயோகத்திற்கோ வைத்துக் கொள்ளலாம் என பலரும் யோசித்திருப்பார்கள். ஆனால் இதை மற்ற தளங்களில் உள்ளது போல, வலது க்ளிக் செய்து சேமிக்க முடியாது. இதற்காக ஒரு சில கருவிகள் பயன்படுகின்றன. ஆனால் இவற்றில் எதையும் பயன்படுத்தாமல், இந்த படங்களை நெருப்பு நரி உலாவியில் எப்படி சேமிப்பது என்பதை பார்க்கலாம். 

முதலில் உங்கள் நெருப்பு நரி உலாவியில் Bing தளத்திற்கு செல்லுங்கள். தளம் முழுவதுமாக திறந்த பிறகு, Tools க்ளிக் செய்து Page Info செல்லுங்கள்.


இப்போது திறக்கும் விண்டோவில் Media tab ஐ க்ளிக் செய்து, சரியான Bing பின்புல படத்தின் கோப்பை தேர்வு செய்து, கீழே உள்ள Save as பொத்தானை க்ளிக் செய்யுங்கள். 


இனி எங்கு சேமிக்க வேண்டும் என்பதை கொடுத்துவிட்டால் போதுமானது. அவ்வளவுதான். 





12 comments:

நட்புடன் ஜமால் said...

super idea :) thanks

சூர்யா ௧ண்ணன் said...

நன்றிங்க ஜமால்!

பொன் மாலை பொழுது said...

என் வலை பக்கம் வந்து திறக்கும் வேகத்தை அதிகரிக்க உதவியதற்கு மிக்க நன்றி சூர்யா மாஸ்டர் :)

சௌந்தர் said...

செய்து பார்கிறோம் தல...

vasu balaji said...

நன்றி சூர்யா மாஸ்டர்:)

சூர்யா ௧ண்ணன் said...

//வானம்பாடிகள் said...

நன்றி சூர்யா மாஸ்டர்:)//

தலைவா.. அதென்ன குங்பூ மாஸ்டர் மாதிரி..

Rajasurian said...

thanks

மணிகண்டன்.பா said...

super information

Unknown said...

இதே வழிமுறையை flickr இல் படங்களை சேமிக்கும் போது spaceball என பெயர்வந்து சேமிக்கத் தடையாக இருந்தால் பின்பற்றவும்.

வானவன் யோகி said...

ஏற்கனவே எந்த கருவியோ மென்பொருளோ இல்லாமல்,IE8-ல் ரைட் க்ளிக் செய்து save background as சொடுக்கி பல படங்கள் சேகரித்துள்ளேன். ஒருவேளை ”நெருப்புநரி”க்கான குறிப்பு எனில் தங்கள் விளக்கம் அருமை.எதற்கும் மற்ற தேடுபொறிகளில் எப்படி உள்ளது எனப் பார்த்துவிட்டு பதிவிடுவது உங்கள் மேல் நாங்கள் கொண்ட நம்பிக்கையை இன்னும் உயர்த்துவதாக அமையும்.(சுட்டியது தவறு எனில்,மன்னிக்கவும்)

சூர்யா ௧ண்ணன் said...

//வானவன் யோகி said...

ஏற்கனவே எந்த கருவியோ மென்பொருளோ இல்லாமல்,IE8-ல் ரைட் க்ளிக் செய்து save background as சொடுக்கி பல படங்கள் சேகரித்துள்ளேன். ஒருவேளை ”நெருப்புநரி”க்கான குறிப்பு எனில் தங்கள் விளக்கம் அருமை.எதற்கும் மற்ற தேடுபொறிகளில் எப்படி உள்ளது எனப் பார்த்துவிட்டு பதிவிடுவது உங்கள் மேல் நாங்கள் கொண்ட நம்பிக்கையை இன்னும் உயர்த்துவதாக அமையும்.(சுட்டியது தவறு எனில்,மன்னிக்கவும்)//

சுட்டி காட்டியதற்கு மிக்க நன்றி நண்பரே!.. நான் IE உபயோகிப்பதில்லை..

Anonymous said...

//சூர்யா ௧ண்ணன் said.... நான் IE உபயோகிப்பதில்லை..//

ஹாஹா

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)