Monday 20 September, 2010

யாழ்தேவி, தினக்குரலுக்கு நன்றி!

இன்று காலை எனக்கு வந்த  மின்னஞ்சலில் ஒரு சந்தோஷ செய்தி காத்திருந்தது.

//உங்களை யாழ்தேவியின் நட்சத்திரப்பதிவராக வரும் திங்கட்கிழமை 20 ஆம் திகதியிருந்து ஒரு வாரத்திற்கு (ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர்; 26 வரை) அறிவிக்க விரும்புகிறோம்.//


அதுமட்டுமின்றி, 

//அத்துடன், தினக்குரல் பத்திரிகையுடன் இணைந்து யாழ்தேவி நடாத்தும் ‘இணையத்தில் எம்மவர்’ பக்கத்திற்கு, உங்களைப்பற்றிய விபரக்குறிப்பொன்றையும், புகைப்படமொன்றையும் எதிர்வரும் 24ஆம்; திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.// 


நான் சும்மா வீம்புக்குதாங்க எழுத வந்தேன்.. ஆனா சக புதிவுலக நண்பர்கள், வாசகர்கள், திரட்டிகள் என்னை ஊக்கப்படுத்தி இன்று இப்படி யாழ்தேவி மற்றும் தினக்குரல் பத்திரிக்கையின் நான் எதிர்பார்க்காத ஒரு அங்கீகாரத்தை அடைய வழி  வகுத்துவிட்டார்கள்! அனைவருக்கும் எனது பணிவான நன்றி! 

 யாழ்தேவி மற்றும்  தினக்குரல் பத்திரிக்கைக்கு எனது மனமார்ந்த நன்றி!

. 

17 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

வாழ்த்துக்கள் சூர்யா கண்ணன்.

கலகலப்ரியா said...

வாழ்த்துகள்.. பாராட்டுகள்...

Menaga Sathia said...

Congrats Br!!

நட்புடன் ஜமால் said...

அவர்களுக்கு(ம்) வாழ்த்துகள்

நிலாமதி said...

எனது வாழ்த்துக்களும் உங்களுக்கு உரித்தாகுக .

erodethangadurai said...

வாழ்த்துக்கள். உங்கள் பதிவு அனனத்தும் அருமை , வாழ்த்துக்கள் ...!

vasu balaji said...

வாழ்த்துகளும் பாராட்டுகளும் தலைவா.

Aba said...

வாழ்த்துக்கள் சார். நீங்க இலங்கையா? எந்த ஊர்?

Geetha6 said...

வாழ்த்துக்கள் soorya!

movithan said...

வாழ்த்துக்கள்.
//நான் சும்மா வீம்புக்குதாங்க எழுத வந்தேன்//
நம்பவே முடியவில்லை சார்.

priyamudanprabu said...

வாழ்த்துக்கள் சூர்யா கண்ணன்.

Colvin said...

உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

அலைகள் பாலா said...

வாழ்த்துக்கள்

Venu said...

கலக்குறீங்க நண்பா. வாழ்த்துக்கள்.

Tech Shankar said...

Congrats buddy

ம.தி.சுதா said...

வாழ்த்துக்கள் சகோதரா...

Anonymous said...

வாழ்த்துகள்.

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)