என்ன இப்படி ஒரு கேள்வியை கேட்டு விட்டேன் என்று கோபப் படாதீர்கள் நண்பர்களே!.
உங்கள் கணினியில் ஏதாவது ஒரு ட்ரைவில் அல்லது டெஸ்க்டாப்பில் ஒரு ஃபோல்டரை உருவாக்க வேண்டும். அதன் பெயர் CON என்று இருக்க வேண்டும். முடியுமா?
விண்டோஸ் இயங்குதளத்தில் con, prn போன்ற பெயர்களில் ஃபோல்டர்களை உருவாக்க முடியாது, என்பது எங்களுக்கு தெரியாதா, என்று நீங்கள் என்னை முறைப்பது தெரிகிறது..
கேள்வி அதுவல்ல. இந்த பெயரில் நான் உருவாக்கிய ஃபோல்டரின் ஸ்க்ரீன்ஷாட் ஐ பாருங்கள். இது போட்டோஷாப் வேலை அல்ல.
சரியான பதிலை யார் சொல்கிறார்கள் என்பதை மற்றொரு இடுகையில் பார்ப்போம்.
.
15 comments:
no idea....?
பின்னூட்டம் எப்ப சார்ர்ர்ர்ர்ர் போடுவீங்க:))
விண்டோஸ் இயங்குதளத்தில் கீழ் வரும் பெயர்களில் ஃபோல்டர்களை உருவாக்க முடியாது * PRN * AUX * NUL * CON * LPT1 * LPT2 * LPT3 * LPT4 * LPT5 * LPT6 * LPT7 * LPT8 * LPT9 * LPT0 * COM1 * COM2 * COM3 * COM4 * COM5 * COM6 * COM7 * COM8 * COM9 * COM0 * Potential drive letter - A: to Z:கீழ் வரும் முறைகளில் பெயர்களில் ஃபோல்டர்களை உருவாக்க முடியும்1 step: con + Alt+255 +Enter2step:just go to start-->>run-->> cmdmd\\.\\c:(any volume in which you want to create con name folder)\conDelete it withrd \\.\c:\pathname\conஇப்படியல்லாம் உருவாக்கலாம் அண்ணாThanks
command prompt டில் c:\>md \\.\c:\docume~1\admin\desktop\CON என்று தட்டச்சு செய்தால் உருவாக்கமுடியும்.சரியா நண்பரே.
அதே சமயம் CON ஃபோல்டரை உருவாக்கியபின்னர் வலது க்ளிக் செய்து Delete செய்ய முடியாது.ஃபோல்டரை Delete செய்ய c:\>rd \\.\c:\docume~1\administrator\desktop\con. என்று தட்டச்சு செய்ய வேண்டும்.
This can be done in dos prompt in the following wayMD \\.\C:\WHEREVERYOUWANT\CONsorry to write in english.thanksMohan
வணக்கம் நண்பரே,இதனை செய்ய Windows Dos Mode இற்கு சென்று (goto Run then type cmd and enter)c:\>md\\.\d:\conஇந்த command ஐ கொடுத்தால் சரி. உங்களுடைய கணினியில் d drive இல் con folder உருவாகியுள்ளதை காணலாம். இதே போல "prn", "nul" folder களையும் உருவாக்கலாம். மோகனகிருஷ்ணன்,புதுவை.காம்
உங்க மூலமா நிறைய தெரிந்து கொண்டேன் உங்களுக்கும் பின்னூட்டம் கொடுத்தவர்களுக்கும் நன்றி.
நல்ல கேள்வி கேட்டிருக்கிங்க இதை பற்றி சொல்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுத்ததற்கு நன்றிCOM0, COM1, COM2, COM3, COM4, COM5, COM6, COM7, COM8, COM9 ,LPT1, LPT2, PRN போன்றவற்றை விண்டோஸின் டாஸ் கமெண்டில் உபயோக்கிறார்கள் எனவே தான் அந்த பெயரில் நம்மால் ஒரு போல்டரை உருவாக்க முடிவதில்லை இருப்பினும் சில டாஸ் கமெண்ட் பயன்படுத்தி போல்டர் பெயர் வைக்கலாம்CON போல்டர் உருவாக்குவது1)Start>Run>type “cmd” without quotation2)MD\\.\\E:\CONஇப்போது CON போல்டர் உருவாக்கபட்டிருக்கும் இதில் E: என்பது E டிரைவை குறிப்பதாகும் வேண்டுமானால் நீங்கள் E டிரைவிற்கு பதிலாக Dடிரைவிலும் உருவாக்கிக்கொள்ளலாம்CON போல்டர் அழிப்பது1)1)Start>Run>type “cmd” without quotation2)Type “cd\” without quotation3)Then type “rmdir(single space)E:con\”Single space எனபது தாங்கள் அந்த இடத்தில் space கொடுக்கவேண்டும் என்பதற்காக எழுதியுள்ளேன் மற்றபடி (single space)எழுத வேண்டியது இல்லை.(என் பதில் சரியானதா?)வாழ்க வளமுடன்என்றும் அன்புடன்ஞானசேகர்

ம்க்கும்... இதெல்லாம் ஆராய்ச்சி பண்ணிப் போட டைம் லேது... உங்க வேலைய எல்லாம் நம்மள செய்யச் சொன்னா எப்டி...
பின்னூட்டம் எப்போ சார் முடியுமா?
பின்னூட்டம் எப்போ சார் முடியுமா?
CON என TYPE செய்த உடன் alt+0160 கீயை type செய்யவும். sir என்னுடைய வெப்சைட் யை பார்க்கவும்.http://www.sollamattaen.co.cc/2010/06/connulcom1-folder.html
CON என TYPE செய்த உடன் alt+0160 enter.http://www.sollamattaen.co.cc/2010/06/connulcom1-folder.html
Post a Comment