ஏதாவது ஒன்றை பிரிண்ட் கொடுத்தப்பின் பிரிண்ட் வரவில்லையென்றால்,
முதலில் பிரிண்டர் ஆன்லைனில் இருக்கிறதா என சோதித்தப் பிறகு, Print Spooler Window ஐ திறந்து பார்ப்போம்.
இது வழக்கமாக டாஸ்க்பாரில் Notification Area வில் ஒரு பிரிண்டர் ஐகானுடன் இருக்கும், இதை சொடுக்குவதன் மூலமோ அல்லது Printers & Faxes சென்று அந்த குறிப்பிட்ட பிரிண்டரை திறப்பதன் மூலமாகவோ Print Spooler Window வை திறக்க முடியும்.
இதில் queue வில் உள்ள டாக்குமெண்டுகள் பட்டியல் இருக்கும். இதை ஒவ்வொன்றாக டெலிட் செய்வது வழக்கம். ஆனாலும் queue வில் உள்ள ஒரு சில டாக்குமெண்டுகள் டெலிட் ஆகாமல் அடம்பிடிக்கும். பொறுமையிழந்து கணினியை ரீ-ஸ்டார்ட் செய்த பிறகே queue வில் உள்ள அனைத்து டாக்குமெண்டுகளும் டெலிட் ஆக வாய்ப்புள்ளது.
இதனை எளிதாக்க ஒரு வழி,
Start க்கு சென்று Run ல் cmd என டைப் செய்து என்டர் கொடுக்கவும்.
இப்பொழுது MS-Dos prompt விண்டோ திறக்கும் இதில் கீழ்கண்ட வரிகளை ஒவ்வொன்றாக டைப் செய்து என்டர் கொடுக்கவும்.
net stop spooler
del c:\windows\system32\spool\printers\*.shd
del c:\windows\system32\spool\printers\*.spl
net start spooler
இந்த முறையில் Print queue வில் அனைத்து டாக்குமெண்டுகளும் கணினியை ரீ-ஸ்டார்ட் செய்யாமலேயே நீக்கப்படும்.
(Mouse Jam ஆனதால் வேலை செய்யாமல் போன பிரிண்டர்.)

8 comments:
மௌஸ் jam ஹி ஹி ஹி...
Caller: Hi, our printer is not working.Customer Service: What is wrong with it?Caller: Mouse is jammed.Customer Service: Mouse? And how it is related to printer?Caller: Mmmm.. Wait, I will send a picture.
நல்ல பதிவு. நான் பல தடவை இதற்க்காக போராடி இருக்கிறேன். உங்கள் முறையை இன்னும் எளிமைப்படுத்துகிறேன். இந்த நான்கு வரிகளையும் டாஸ் ஒவ்வொரு தடவையும் அடிப்பதற்கு பதிலாக இந்த நான்கு வரிகளையும் Notepad இல் அடித்து Save செய்யும் போது "clearspooler.bat" என்ற படி சேமியுங்கள். ஏன் என்றால் டாஸ் கட்டளைகளை Batch கோப்புகளாக சேமித்து விட்டால் ஒரு முறை அதை கிளிக் செய்தாலே போதுமே. செய்து பாருங்கள். எளிமை புரியும்.இதில் முக்கியம் : சேமிக்கும் போது quotation marksகண்டிப்பாக தேவை. அப்போது தான் அது ஒரு batch கோப்பாக சேமிக்கப்படும்.நன்றி .
மேலும் ஒரு குறிப்பு: ஒவ்வொருவரும் windows xp பயன்படுத்துவார்கள் என்று சொல்லமுடியாது. அதைப்போல C டிரைவில் தான் விண்டோஸ் இருக்கும் என்றும் சொல்ல முடியாது. அதனால் உங்கள் வரிகளை அப்படியே batch file ஆக சேமித்தால் இது வேலை செய்யாது.எனவே பொதுவாக உருவாக்க வேண்டும். மாற்றப்பட்ட வரிகள் கீழே.net stop spoolerdel %windir%\system32\spool\printers\*.shddel %windir%\system32\spool\printers\*.splnet start spoolerPlease save this lines to "clearspooler.bat" and you click once this , all the documents in the printer spooler will be cleared. Thanks.
தகவலுக்கு மிக்க நன்றி பொன்மலர்.
one more useful tips. thanks
நன்றி பாலா!நறுக்குன்னு நாலு வார்த்த ஐ ஏன் நிறுத்திட்டிங்க?
இப்படியொரு வழிமுறை இருப்பது இப்போதுதான் தெரிந்தது நண்பரே. முன்னர் கூறிய பழைய வழிமுறைகளையே இதுவரை கடைபிடித்து வந்தேன்.நீங்கள் கூறிய முறையும் நண்பர் பொன்மலர் கூறிய Batch file யையும் கடைபிடித்தால் இலகுவில் இவ்வித பிரச்சினைகளை சமாளிக்க முடியும். அன்புடன்கொல்வின்இலங்கை
Post a Comment