ஒன்றுக்கு மேற்பட்ட கூகுள் இமெயில் அக்கவுண்ட் வைத்திருப்பவரா? ஒவ்வொரு சமயமும் கூகுள் டாக்கில் வேறு வேறு ஐடியில் Login/Logoff செய்து சலித்து போயிருந்தால். இதோ ஒரு எளிய வழி.
Google Talk - ற்கு புதிதாக Desktop -ல் ஒரு shortcut உருவாக்குங்கள்.
அவ்ளோதான்.Google Talk - ற்கு புதிதாக Desktop -ல் ஒரு shortcut உருவாக்குங்கள்.
அந்த shortcut - ஐ ரைட் கிளிக் செய்து Properties செல்லுங்கள். இதில் Target க்கு நேராக, வழக்கமாக "D:\Program Files\Google\Google Talk\googletalk.exe" /startmenu என்று இருக்கும். இதை "D:\Program Files\Google\Google Talk\googletalk.exe" /startmenu /nomutex என்று மாற்றிவிடுங்கள்.
8 comments:
I was using 2+ or more browsers. I was able to login using all my browsers. But Now I am using DIGSBY so no issues about it.thanksTN
எங்களை மாதிரி சாட்ல வாழறவங்களுக்கு இது ரொம்ப யூஸ்புல்
இப்படி மாற்றம் செயும் பொது கூகிள் டாக் கில் ஏதாவது மாற்றம் தெரியுமா ?ஒரே சமயத்தில் 2 a/c எப்படி உபயோகிப்பது ?
//இப்படி மாற்றம் செயும் பொது கூகிள் டாக் கில் ஏதாவது மாற்றம் தெரியுமா ?ஒரே சமயத்தில் 2 a/c எப்படி உபயோகிப்பது ?//எந்த மாற்றமும் தெரியாது. ஆனால் உங்களுக்கு எத்தனை அக்கவுண்ட் உள்ளதோ, அத்தனை முறை கூகுள் டாக்கை ஓபன் செய்து உபயோகிக்கலாம்.
நீங்கள் சொன்னது போல மாற்றிப்பார்த்தேன்."C:\Program Files\Google\Google Talk\googletalk.exe" /startmenu/nomutexஇதை கிளிக் செய்து ஓப்பன் செய்தால் ஏற்கனவே sing பண்ணி இருக்கும் அக்கவுண்ட்தான் ஓப்பனாகுது. வேறு ஐடியை எப்படி உபயோகிப்பது விளக்குங்கள் தயவு செய்து.
//நீங்கள் சொன்னது போல மாற்றிப்பார்த்தேன்."C:\Program Files\Google\Google Talk\googletalk.exe" /startmenu/nomutexஇதை கிளிக் செய்து ஓப்பன் செய்தால் ஏற்கனவே sing பண்ணி இருக்கும் அக்கவுண்ட்தான் ஓப்பனாகுது. வேறு ஐடியை எப்படி உபயோகிப்பது விளக்குங்கள் தயவு செய்து.//Googletalk.exe ல் நேரடியாக மாற்றம் செய்யக்கூடாது. முதலில் ஒரு ஷார்ட் கட்டை உருவாக்கி பிறகு அந்த ஷார்ட் கட்டின் ப்ராப்பர்டீசில் மாற்றம் செய்யுங்கள். பதில்அளிக்கவும்,.
வணக்கம் சூர்யா கண்ணன் ,உங்கள் கட்டுரைகளை தமிழ் கம்ப்யூட்டரில் படித்தேன் ... மிக அருமை ...
நன்றி திரு. ஜோசப் ரஞ்சன்!
Post a Comment