உங்களுக்கு பிடித்தமான புகைப்படங்களுக்கு வித்தியாசமான 'Effect' களை கொடுக்க 'Photoshop' போய் மண்டையை பிய்த்துக் கொள்ளாமல் கீழ்கண்ட இணைய முகவரிக்கு சென்று பாருங்கள்.
http://www.photofunia.com/
'Photofunia' என்பது ஒரு ஆன்லைன் ஃபோட்டோ எடிட்டிங் உபகரணமாகும். உங்கள் புகைப்படத்தை 'Upload' செய்தால் இதில் உள்ள மென்பொருள் அந்த படத்தில் உள்ள முகத்தை மட்டும் அதுவாகவே கண்டறிந்து, 100 க்கும் மேற்பட்ட 'Effect' களில் உங்கள் புகைப்படத்தை மெருகூட்டுகிறது.
கண்ணைக் கவரும் Effect- கள்.., ரூபாய் நாணயம், ஹோர்டிங்க்ஸ், தரை ஓவியம், தொலைக்காட்சி, சுவரோவியம், செய்தித்தாள், டீசர்ட், மோனாலிஸா இப்படி நிறைய...,
போய்தான் பாருங்களேன்..
1 comment:
நண்பர் சூர்யா கண்ணன் அவர்களுக்கு.,வணக்கங்கள் பல...தங்களது பதிவான ஃபோட்டோ ஃபன்னியா பதிவு நான் ஏற்கனவே தமிலிஷ்ஷில் பதிவிட்டுள்ளேன்.தள முகவரி:-http://velang.blogspot.com/2009/02/blog-post_03.htmlதாங்கள் பதிவை ஒருமுறை சென்று பார்க்க வேண்டுகின்றேன். இனியாவது பதிவிடும்முன் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளவும்.நன்றிகளு்டன்,வாழ்க வளமுடன்,வேலன்
Post a Comment