இதோ உங்களுக்காக! ஃபயர் ஃபாக்ஸில் நேரத்தை மிச்சப்படுத்த...,
. 1. டேபை க்ளோஸ் செய்ய (Close Tab):-
டேபின் மீது கர்சரை (cursor) வைத்து மௌஸ் வீல் பட்டனை க்ளிக் செய்யவும்.
2. ஹைபர் லிங்கை (Hyper link) புதிய டேபில் திறக்க:-
வழக்கமாக நாம் ஹைபர் லிங்க்கில் மௌஸின் வலது பட்டனை க்ளிக் செய்து அதில் (Open Link in new tab) என்ற மெனுவில் கிளிக் செய்வோம்.
அதற்கு பதிலாக ஹைபர் லிங்க்கில் கர்சரை வைத்து மௌஸின் வீல் பட்டனை க்ளிக் செய்தால் போதுமானது.
3. நீங்கள் நிறைய டேபை ஓபன் செய்திருந்தால், இடப்புறமும், வலப்புறமும் உள்ள அம்புக்குறியை க்ளிக் செய்வதன் மூலம் ஹிடன் டேப்களை (Hidden Tab) பார்க்கமுடியும். அதற்கு பதிலாக எதாவது ஒரு டேபின் மீது கர்சரை வைத்து, மௌஸ் வீலை ஸ்குரோல்(Scroll) செய்தால் போதுமானது.
4. பார்வர்டு மற்றும் பேக்வர்டு (Farward/Backward):-
நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வலைப்பக்கத்திற்கு முன்னும், பின்னும் (Farward/Back) பட்டனை கிளிக் செய்வதற்கு பதிலாக ஷிப்ட் (shift) கீயை அழுத்திக் கொண்டு ஸ்குரோல் வீலை முன்னும், பின்னும் உருட்டினால் போதுமானது.
5. காட்சி பெரிதாக்க/சிறிதாக்க(Zoom)
வலைப்பக்கத்தில் கர்சரை வைத்து கண்ட் ரோல் கீ (Ctrl) + ஸ்குரோல்(Scroll).
Tuesday, 10 March 2009
Subscribe to:
Post Comments (Atom)
Labels
Alexa Rank
(2)
Any Language to Tamil
(1)
AutoCAD Tricks
(3)
Bing Tips
(2)
Blogger Backup
(5)
Blogger Tips N Tricks
(15)
CAD Training - Lessons
(4)
Computer Tricks
(50)
disable Adobe updater
(1)
Duplicates Remover
(2)
Excel
(6)
Facebook
(22)
Firefox Tips and Tricks
(23)
free PDF editor
(2)
gears
(4)
google buzz tricks
(9)
Google Chrome tricks
(30)
How to increase blog traffic
(1)
Laptop Recovery
(9)
Left handed mouse pointers
(1)
Magic
(4)
Medical
(1)
MS Office Tips
(39)
MS Project free training
(5)
NetBook
(9)
PAN CARD - ONLINE
(1)
pen drive tricks
(1)
Remove Windows Defender
(2)
Rotate Video in VLC
(6)
Science
(4)
Software for Kids
(1)
super anti spyware/malware
(4)
suryakannan
(56)
System tools
(10)
Talking Photo
(2)
Tally in Ubuntu Linux
(2)
using Gmail Offline
(3)
video convertion
(6)
wikipedia
(5)
Windows Security
(17)
Windows7
(11)
YouTube
(6)
இணையம் டிப்ஸ்
(55)
உபுண்டு ட்ரிக்ஸ்
(16)
கூகிள் க்ரோம்
(21)
சூர்யா கண்ணன்
(22)
ட்ரிக்ஸ்
(3)
திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
(1)
நகைச்சுவை
(5)
நகைச்சுவை படங்கள்
(2)
நன்றி
(6)
நெருப்புநரி
(41)
பென் ட்ரைவ் ட்ரிக்ஸ்
(7)
பொது
(2)
மென்பொருள் உதவி
(51)
மொபைல் ட்ரிக்ஸ்
(2)
லேப்டாப்
(9)
வாழ்த்து
(1)
விண்டோஸ் - ஆரம்ப காலங்கள்
(3)
விண்டோஸ் ஏழு
(37)
விண்டோஸ் ட்ரிக்ஸ்
(79)
விண்டோஸ் மருந்துக் கடை
(8)
விஸ்டா ட்ரிக்ஸ்
(29)
வீடியோ
(7)
ஜிமெயில் டிப்ஸ்
(19)
2 comments:
நண்பரே, நானும் ஒரு பதிவு போட்டு இருகிறேன் கண்டிபாக பிடிக்கும்,படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-) அதிலும் கலைஞர் பத்தின பதிவை கண்டிப்பாக பாருங்கள் http://sureshstories.blogspot.com/
@ சூர்யா ௧ண்ணன்நன்றி ஊப்பர்! கண்ணன் ஹி ஹி :-)நன்றி நண்பரே எனக்கும் உங்க ச வியாதி தொத்திக்கிச்சு
Post a Comment