Invisible Folder - ஐ எப்படி உருவாக்குவது என்பதைபற்றி என்னுடைய முந்தைய பதிவில் எழுதியிருந்தேன்.
லேப்டாப் உபயோகிப்பவர்களுக்கு.. லேப்டாபில் 'Numeric Key pad' இல்லாத காரணத்தினால் இது சாத்தியமில்லையோ என்ற ஐயத்தை களையவே இந்தபதிவு.
Invisible Folder - ஐ எப்படி உருவாக்குவது என்பதைபற்றி கிழ்கண்ட லிங்கில்படித்துவிட்டு பிறகு இதை தொடரவும்.
http://suryakannan.blogspot.com/2009/03/invisble-folder.html
Start->Run-ல் osk.exe என டைப் செய்து என்டர் அடிக்கவும். இப்பொழுது On-Screen Keyboard உங்கள் திரையில் வரும்.
தேவையான Folder-ல் ரைட் கிளிக் செய்து 'Rename' தேர்வு செய்யவும். இப்பொழுது On-Screen Keyboard -ல் nlk (Number Lock) கீயை Off செய்யவும். பிறகு Alt கீயில் கிளிக் செய்து Numberic Pad-ல் '0160' கிளிக்செய்து மறுபடியும் Alt கீயை Off செய்து என்டர் கிளிக் செய்யவும்.

No comments:
Post a Comment