My Computer -ல் ஏதாவது டிரைவை திறக்க முயற்சிக்கும் பொழுது " Open with" என்று வருகிறதா?
நோட்பேடிற்கு (Note Pad) சென்று அதில் ஒன்றும் டைப் செய்யாமல் "autorun.inf" எனப் பெயரிட்டு சேமித்துக்கொள்ளுங்கள்.
பிறகு உங்கள் கணிணியில் எந்த டிரைவை திறக்கும்பொழுது "Open with" செய்தி வருகிறதோ அந்த டிரைவில் இந்த கோப்பை காப்பி செய்துவிட்டால் போதுமானது.
இனி அந்த பிழை வராது.
இந்த முறையிலும் சரியாகவில்லையெனில் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
4 comments:
'This file exists with Read Only Attributes. Please use a different file name'This is the message I got. How to overcome this?
திரு. செல்வகுமார்!இணையத்தில் 'hhtp://pcsafety.us ' என்ற வலைப்பக்கத்திற்கு சென்று அதில் 'Combofix.exe' என்ற கோப்பை 'Download' செய்து 'Run' செய்யவும். இது உங்கள் கணினியில் உள்ள 'Autorun.inf' உட்பட அனைத்து 'Malware' மற்றும் 'Worm' களை நீக்கிவிடும்.வருகைக்கு நன்றி! தொடர்ந்து பதிவை பாருங்கள்! பின்னூட்டம் இடுங்கள்.
திரு. செல்வகுமார்!Sorry 'http://pcsafety.us'
வழக்கமாக இதுபோன்ற சங்கடங்கள் 'Pen Drive' மற்றும் 'Memory Card, Camera, Mobile phone' ஆகியவற்றிலிருந்து பரவுவதால், 'Combofix.exe' ஐ 'Run' செய்யும்பொழுது நீங்கள் உபயோகிக்கும் 'Pendrive, memory card' போன்றவற்றை 'connect'செய்துவிட்டு 'Run' செய்தால் அனைத்து 'Device'களும் 'Cure' ஆகிவிடும்.
Post a Comment