நாம் ShutDown கொடுத்தபிறகு சர்விஸஸ்களையும், திறந்திருக்கும் புரொகிராம்களையும் மூடுவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும், என்பதை விண்டொஸில் உள்ள சில ரிஜிஸ்டரி பதிவுகளே தீர்மானிக்கின்றன.
இந்த ரிஜிஸ்டரி பதிவுகளை மாற்றுவதன் மூலம் Windows XP யை விரைவாக ஷட் டவுன் செய்திட முடியும்.
Start->Run-> Regedit சென்று
‘HKEY_CURRENT_USER\Control Panel\Desktop\’ என்ற கீயில் கிளிக் செய்துவலதுபுறம் உள்ள லிஸ்டில் 'WaitToKillAppTimeout' என்ற கீயில் இரட்டை கிளிக் செய்து அதன் value- ஐ 1000 என மாற்றவும். (1000 என்பது ப்ரொஸஸ்களையும், சர்விஸ்களையும் மூடுவதற்கு Windows XP எடுத்துக்கொள்ளும் மில்லி செகண்டுகளை குறிக்கிறது)
பிறகு,
‘HKEY_CURRENT_USER\Control Panel\Desktop’ என்ற கீயில் கிளிக் செய்து வலதுபுறம்உள்ள லிஸ்டில் ‘AutoEndTasks.’ என்ற கீயில் இரட்டை கிளிக் செய்து அதன் value-
ஐ 1 என மாற்றவும்.
ஐ 1 என மாற்றவும்.
அவ்வளவுதான்.
இனி நீங்கள் வித்தியாசத்தை காணமுடியும்.
ஷட் டவுனுக்கு ஒரு ஷார்ட்கட்:-
டெஸ்க்டாபில் ரைட் கிளிக் செய்து New-> Shortcut சென்று
கீழ்கண்ட Command-ஐ காப்பி செய்து அதில் பேஸ்ட் செய்து அதற்கு Fast Shutdown என பெயரிட்டு வைத்துக்கொள்ளலாம்.
%windir%\System32\shutdown.exe -s -f -t 00
குறிப்பு:-
மேற்கண்ட டிப்ஸை உபயோகித்து ஷட் டவுன் செய்வதற்கு முன், அனைத்து வேலைகளையும் சேமித்துக் கொள்ளவும்.
8 comments:
very much useful hints.thanks.keep postingSenthil
நன்றி செந்தில்
Hi where to paste this command under New->Shortcut?
Right Click on Destop New->Shortcut then "Type the Location of the Item"there you have paste that command line
தகவலுக்கும் மற்றும் பகிர்வுக்கும் நன்றி.
நன்றி கண்ணன். ஆனா விண்டோஸ் ஆடோ அப்டேட் பெண்டிங் இருக்கும்போது அது பாதிக்காதா?
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம் தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம் www.ulavu.com (ஓட்டுபட்டை வசதயுடன்)உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....இவன்உலவு.காம்
வருகைக்கு நன்றி திரு. பாலா!நிச்சயமாக பாதிக்கும். முதலில் தங்களது விண்டோஸ் எக்ஸ்பி ஒரிஜினலா? என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, ஒரிஜனலாக இருந்தால் 'My computer' ரைட் கிளிக் செய்து 'Properties' சென்று அதில் 'Automatic Update' -ல் 'Notify me but don't automatically download or install them' என்ற ரேடியோ பட்டனை கிளிக் செய்து 'Apply' செய்யவும்.ஒரிஜினல் இல்லை என்றால், ' ' உங்கள் கணினியில் வேறுவித பாதிப்புகளை உருவாக்கும்.'Automatic Update' நிரந்தரமாக நீக்க..,'start-> Run' -ல் 'Msconfig' என்று டைப் செய்து 'System Configuration Utility' -ல் 'Services' டேபில் 'Automatic Update' செக்பாக்ஸில் டிக்கை எடுத்துவிட்டு ஓகே கொடுக்கவும்.
Post a Comment