Saturday 3 July, 2010

MS Project எளிதாக, இலவசமாக கற்றுக் கொள்ள

இந்த கணினி யுகத்தில் மைக்ரோசாப்ட் ப்ராஜெக்ட் என்ற பயன்பாடு, படித்து முடித்து, வேலை தேடுபவர்கள், தேடிப் பிடித்து  போய் படிக்கும் பயன்பாடுகளில் ஒன்று. 

இதனை இலவசமாக, எளிதாக (ஆங்கிலத்தில்) கற்றுத்தருகிறது ஒரு வலைப்பூ!   (சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது). 
Project Management என்பது குறித்தான எளிய விளக்கங்களுடன் துவங்குகிறது பாடம். 


" For example, when you start thinking about moving an office, you probably realize that it can be quite complex. There are many dependencies, such as if you committed to be out of the current space by a certain date, you have to make sure you can go somewhere, ideally to your new space. If the new space is not ready, you have to find another temporary place and/or storage. If you cannot find a mover or schedule phone and other installations, you may need to renegotiate the exit date. If the new space is not entirely ready, you need to carefully plan where and how people will operate. As you can see, there is a lot of complexity in even a simple move. This is a project. Managing it like a project and in the right way will improve your chances for success. Projects require a disciplined yet flexible approach."

ஒரு ப்ராஜெக்ட்டின் முக்கியத்துவத்தை படிப்படியாக விளக்கியபடி தொடருகிறது பாடம். புதிதாக டைம் லைன் ஐ உருவாக்குவது, Task ஒழுங்குபடுத்துவது,
  • Track progress
  • Critical Path Management
  • CPM/PERT
போன்றவற்றை  தெளிவாக படங்களுடன் விவரித்து வருகிறது. 


இதற்காக தனியாக பயிற்சிக்கு சென்று படிக்கவேண்டிய அவசியமின்றி நாமே சுயமாக இத்தளத்தின் உதவியோடு கற்றுக் கொள்ள முடியும். 



.

8 comments:

malgudi said...

மிக்க நன்றி.எனது பரீட்சைக்கு மிக்க உதவியான தளம்.

rk guru said...

Good sir...

வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said...

Thanks for providing the details. very useful info...

tamilblok said...

மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 தொகுப்பிற்கான வேதியல் நீட்சி,கணித நீட்சி என மாணவர்களுக்கு பயன்படுன் வரிசையில் "கும்பிட போன தெய்வம் வீட்டுக்கே வந்து பிரசாதம் தந்த மாதிரியான" information இது..மிக்க நன்றி சூர்யா ௧ண்ணன்..

My Verses said...

Can anybody give me Oracle DBA free tutorials link?.

வடுவூர் குமார் said...

இந்த‌ மென்பொருளை அவ்வ‌ப்போது உப‌யோகித்துவ‌ருகிறேன்.இதன் ப‌ய‌ண்பாடுக‌ள் வெவ்வேறு ஊர்க‌ளில் வித்தியாச‌மாக‌ இருக்கிற‌து.சிங்கையில் வெறும் டாஸ்க் பார் பார்க்க‌ ம‌ட்டுமே ஆனால் துபாய் போன்ற‌ இட‌ங்க‌ளில் S Curve போட்டு அத‌ன் மூல‌ம் விப‌ர‌ங்க‌ளை தெரிந்துகொள்ள‌வும் உப‌யோகிக்கிறார்க‌ள்.குத்த‌கைக்கார‌ர்க‌ளின் வேலை தண்மையை வைத்து அத‌ற்கு த‌குந்த‌ மாதிரி உப‌யோகித்துக்கொள்ள‌லாம்.முத‌ன்மை குத்த‌கைக்கார‌ர் த‌ன் வேலையை ம‌ற்ற‌ குத்த‌கைக்கார‌ர்க‌ளைக் கொண்டு செய்கிறார்க‌ள் என்றால் இந்த‌ s curve எல்லாம் வேஸ்ட்.நான் இருக்கும் நிருவ‌ன‌ங்க‌ள் பெரிதாக‌ இருப்ப‌தால் இந்த‌ Resources and cost விப‌ர‌ங்க‌ள் எல்லாம் அனாம‌த்தாக‌ இருக்கும்.

வானம்பாடிகள் said...

அருமையான தளம். நன்றி சூர்யா

Geetha6 said...

very good and useful post.Thanks !!

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)