Tuesday 27 July, 2010

வடை கிடைச்சுடுச்சு!..

கடந்த 17-07-2010 அன்று எனது ஜிமெயில், யாஹூ, rediff, Facebook, Twitter, Orkut, Blogger என எனது அனைத்து கணக்குகளும் ஒரே இரவில் ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே! 

அதன் பிறகு, மற்றொரு கணக்கை உபயோகித்து, தற்காலிகமாக (http://sooryakannan.blogspot.com) என்ற வலைப்பூவை ஆரம்பித்தேன். எனது அந்த இக்கட்டான சூழ்நிலையில் வலையுலக நண்பர்கள்  எனக்கு அளித்த ஆதரவும், ஆறுதலும் என்னை பிரமிக்க வைத்தது.

தொடர்ந்த கடின முயற்சிக்குப் பிறகு, மறுபடியும் எனது ஜிமெயில் கணக்கை  மீட்டெடுத்து விட்டேன். ஜிமெயிலில் Recovery Form மற்றும் options எதுவும் பயனளிக்கவில்லை. ஜிமெயில் தளத்தில் உள்ள எந்த லின்க்கும் பயன்படவில்லை, எப்படி மீட்டெடுத்தேன் என்பதை தற்பொழுது உங்களோடு  பகிர்ந்து கொள்ள போவதில்லை. ஏனென்றால் மீட்டெடுப்பதற்கான அந்த வழியையும், ஹேக்கர்கள் அறிந்து கொள்ளுவதால், பாதிப்பு நம்மை போன்றவர்களுக்குத்தான். எனவே எவருக்காவது இது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் தொடர்பு கொள்ளுங்கள்.

தொலைபேசியில் விசாரித்து ஆறுதல் அளித்த நண்பர்கள். தங்களது வலைப்பூவில் எனது இந்த மற்றம் குறித்த செய்தியையும், லிங்கையும் கொடுத்து, நான் சோர்ந்து போகாமல், எனக்கு உத்வேகமளித்த நண்பர்களே! உங்களுக்கும் எனது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய தமிலிஷ் (இன்ட்லி) க்கும்   மனம் நெகிழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
சூர்யா கண்ணன்
     


   

67 comments:

dheva said...

சூப்பர் சூர்யகண்ணன்...@ ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு....உங்களுக்கு மெயில் அனுப்புகிறேன்...!

அமைதி அப்பா said...

மகிழ்ச்சி!

Venu said...

மிக்க மகிழ்ச்சி. என்னுடய பிரார்த்தனை
நிறைவேறிடுச்சு

Venu said...

மிக்க மகிழ்ச்சி. என்னுடய பிரார்த்தனை
நிறைவேறிடுச்சு

Thomas Ruban said...

இது உங்களின் உண்மையான உழைப்புக்கு கிடைத்த வெற்றி ரொம்ப சந்தோஷமாக உள்ளது.

பகிர்வுக்கு நன்றி சார்.

யூர்கன் க்ருகியர் said...

Good News ..
Smart guy !!

Lemme know how u did it ..

discovery.natgeo@gmail.com

சௌந்தர் said...

ரொம்ப சந்தோசம்... நம்மை போன்ற பதிவருக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி

Anonymous said...

Welcome back........

பொன் மாலை பொழுது said...

மிக்க மகிழ்ச்சி சூர்யா.
உழைப்பு வீண் போகாது.

Btc Guider said...

உண்மையான உழைப்பு வீண் போகாது.

உண்மைத்தமிழன் said...

வாழ்த்துக்கள் சூர்யா..! இனி பத்திரம்..!

Ganesan said...

ப்ளாக் கொண்டான்..

வாழ்த்துக்கள்

Giri Ramasubramanian said...

ரொம்ப சந்தோஷம் சார்!

Aba said...

வாழ்த்துக்கள்...

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் நண்பா,.... மகிழ்ச்சி

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் நண்பா,.... மகிழ்ச்சி

கலகலப்ரியா said...

ரொம்ப சந்தோஷம்...

S.Lankeswaran said...

சூர்யகண்ணன் உங்களின் இலங்கையின் வடமாகான கல்வித்திணைக்களத்தில் பணிபுரிகின்றேன். தங்களின் பதிவுகளை பற்றி எங்கள் தகவல் தொழிநுட்ப பிரிவில் கதைப்பது அதிகம். நீங்கள் மீண்டு வந்தது மிக்க மகிழ்ச்சி.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

மிக்க மகிழ்ச்சி. இது உங்களின் உண்மையான உழைப்புக்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள் சூர்யா

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

மிக்க மகிழ்ச்சி. இது உங்களின் உண்மையான உழைப்புக்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள் சூர்யா

நீச்சல்காரன் said...

வாழ்த்துக்கள் அண்ணே

Unknown said...

மீட்டெடுத்ததற்கு மிக மகிழ்ச்சி சூர்யா.
வாழ்த்துக்கள்.

arulmozhi r said...

வாழ்த்துக்கள் நண்பரே

vasu balaji said...

ரொம்ப சந்தோஷம் சூர்யா.:))

வேலன். said...

மீண்ட சொர்க்கம்....!

வாழ்க வளமுடன்,
வேலன்.

Jey said...

மகிழ்ச்சி :)

இரா.கதிர்வேல் said...

மிக்க மகிழ்ச்சி.

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!

எப்படி மீட்டெடுக்கனும் என்பதை சொல்லாமல் இருப்பது சரியே

எப்படியெல்லாம் ஹேக் செய்வார்கள் என்று சொல்லுங்களேன் ...

kk samy said...

ரொம்ப சந்தோசம்ங்க.

இனி தங்களது பதிவுகள் தொடர்ந்து வருவது புதிய BLOG ஆ?
அல்லது இதே BLOG ஆ?

SUJAN said...

மிக்க மகிழ்ச்சியான நிகழ்வு நீங்கள் இதை செய்வீர்கள் என்று எனக்கு தெரியும்

SUJAN said...

சூப்பர் சூர்யகண்ணன் ரொம்ப மகிழ்ச்சி

p said...

மிக்க மகிழ்ச்சி... :-) :-) :-)
ம்ம்.... தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும் :-) :-)

பனித்துளி சங்கர் said...

வாழ்த்துக்கள் நண்பரே .இதுபோன்றவர்களால் உங்களின் வளர்ச்சியை தாமதப்படுத்தலாம் ஆனால் தடுக்க யாராலும் இயலாது . தொடரட்டும் உங்களின் வெற்றிப் பயணம் .

ஜெய்லானி said...

ரொம்ப சந்தோஷமான நியூஸ்

Babu K said...

உங்களைப் போல் ஒரு தொழில்நுட்ப படைப்பாளிக்கு வந்த சோதனை அனைவருக்கும் மிகப்பெரிய பாடமாக இருக்கும். ஆனால் அந்த வலி, எல்லோராலும் உணரப்பட்டது என்றே எண்ணுகிறேன். எது எப்படியானாலும், உங்கள் கணக்கு மீட்டெடுக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியைப் தந்தது.

வரதராஜலு .பூ said...

மிக்க மகிழ்ச்சி சூர்யா. தொடரட்டும் உங்கள் சேவை

gulf-tamilan said...

வாழ்த்துக்கள்!!!

சசிகுமார் said...

மிக்க மகிழ்ச்சி நண்பா, தொடருங்கள் உங்கள் சேவையை

a said...

சந்தோசமான செய்தி....
//
எப்படி மீட்டெடுத்தேன் என்பதை தற்பொழுது உங்களோடு பகிர்ந்து கொள்ள போவதில்லை. ஏனென்றால் மீட்டெடுப்பதற்கான அந்த வழியையும், ஹேக்கர்கள் அறிந்து கொள்ளுவதால், பாதிப்பு நம்மை போன்றவர்களுக்குத்தான்.எனவே எவருக்காவது இது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் தொடர்பு கொள்ளுங்கள்.

//
நல்ல ஐடியா.....

vimal said...

very gud to hear from you, god's grace.

let me give the options how you recovered by, email me vimalind@hotmail.com.

senthilbalan said...

ரொம்ப சந்தோசமா இருக்கு!!!!!! வாழ்த்துக்கள்.

senthilbalan said...

ரொம்ப சந்தோசமா இருக்கு!!!!!! வாழ்த்துக்கள்.

VELU.G said...

மகிழ்ச்சி நண்பரே

உங்கள் கணக்கை ஆரம்பித்துவிடுங்கள்

வாழ்த்துக்கள்

sivaG said...

மிக்க மகிழ்ச்சி...வாழ்த்துக்கள்...

RajeshThirupathi said...

மிக்க மகிழ்ச்சி...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...

1. யார் ஹேக் செய்தது என கண்டுபிடிக்க இயலுமா?
2.ஒரே சமயத்தில் உங்களது அனைத்து கணக்குகளும் எவ்வாறு ஹேக் செய்யப்பட்டது?(ஒரு கணக்கில் வேறு கணக்கைப் பற்றிய தகவல்களை
சேமித்திருந்தீர்களா?)
3.எந்த ஐ.பி அட்ரஸிலிருந்து ஹேக் செய்யப்பட்டது
என கண்டுபிடிக்க இயலுமா?

dualplanet said...

சூர்யா கண்ணன் அவர்களுக்கு உங்கள் வலைப்பூ மிகச் சிறப்பு வாழ்த்துக்கள்...... நான் 27 சூலை 2010 அன்று தான் உங்களுடைய வலைப்பூவை பார்க்க நேரிட்டது..... மேலும் உங்களின் வாசகர்களுக்கு மற்றும் உங்களுக்கும் ஒரு வேண்டுகோள்...... ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மாலை 5.30 மணிக்கு ஜெயாப் ப்ளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "கேளுங்கள்" என்ற நிகழ்ச்சிப் பற்றி சொல்லத்தான்...... அதில் அனைத்து துறைகள் சம்பந்தமான மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் போன்ற அனைத்து தகவல்கள் பற்றிய நேயர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படுகிறது..... அதனை தவற விட்டால், அதன் மறுஒளிப்பரப்பு செவ்வாய் மதியம் 12.30 மணிக்கும், அதனையும் தவற விட்டவர்களுக்கு வியாழன் அன்று இரவு 9.30 மணிக்கும் ஒளிப்பாகும்...... அனைத்து தமிழர்களும் பார்க்க வேண்டிய நிகழ்ச்சி...... நீங்களும் கேள்விகள் கேட்கலாம்...... அதன் மின் அஞ்சல் முகவரி: kelungalplus@gmail.com

Raja said...

மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்...

தமிழ் பொண்ணு said...

சூர்யா அவர்களுக்கு,
மிகவும் பிடித்த ப்ளாக் உங்க ப்ளாக் ஒன்று.ஆனால் நான் உங்க ப்ளாக் பார்க்காமல் நொந்து போய்விட்டேன்.நீங்கள் என்றும் அறிவாளி என்று நிருபித்து விட்டுடிங்க.எனது நன்றிகள்.

rajan said...

வாழ்த்துகள் அண்ணா

பொற்கோ said...

மிக்க மகிழ்ச்சி ! அத்தோடு திரும்பவும் பெற்ற விளக்கத்தையும் கொடுத்திருந்தால் பலருக்கும் பயன் பட்டிருக்குமல்லவா?

Starjan (ஸ்டார்ஜன்) said...

ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது சூர்யா.. உங்கள் வலைப்பூ மேலும் சிறக்கட்டும்.

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

Sehr gut

DR said...

இனிமே வடையை தூக்கிட்டு போக காக்கா வந்தா கரண்ட் வச்சு கொன்னுடுங்க...

DR said...

fOLLOW UP

வானவன் யோகி said...

ரீடரில் தங்கள் தொடுப்புகள் வருகிறது.அதைச் சுட்டினால் வலைப்பூ காணவில்லை என அறிவிப்பு.நானும் மிக நீண்ட நேரம் முயற்சித்தும் ஒன்றும் கிட்டாத்ததால் பதிவைப் போட்டுவிட்டு அழித்து விட்டீர்கள் என எண்ணி தங்கள் மேல் கோபங்கோபமாக வந்தது.தற்பொழுது விடயம் தெரிந்தவுடன் அதிர்ச்சி அடைந்தேன்.தற்போது சூழ்ச்சிகளில் இருந்து வென்று விட்டீர்கள்.இன்னும் பல்லாயிரவரின் மனம் வெல்ல வாழ்த்துக்கள்.என்றும் உங்களுடன் இணைந்திருப்போம்.

Radhakrishnan said...

வாழ்த்துகள். முத்தமிழ்மன்றத்தில் எனது நண்பர் ஒருவருக்கு இப்படித்தான் ஆனது.

Gangaram said...

மிக்க மகிழ்ச்சி...

Unknown said...

முயற்சி திருவீனை ஆக்கும்

Unknown said...

முயற்சி திருவீனை ஆக்கும்முயற்சி திருவீனை ஆக்கும்

அணில் said...

ஆண்டவன் நல்லவங்களை சோதிப்பான், கைவிடமாட்டான்.

Mohan said...

மிகவும் மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!!
வாழ்க வளமுடன்!!!

Hai said...

மிக்க மகிழ்ச்சி.

தொடரட்டும் உங்களது பயணம்
இனி எவ்வித தடையுமின்றி.

Unknown said...

Hi Surya,Hw r u ?Hop doing well & Fine.As u mentioned,my E-mail id also hacked by somebody and,now am not able to open my account now.plz help me how to renew my account.You can send me a recovery steps to my new email id (srgajini@gmail.com).Many advance thx to you...........VEEra

கிரி said...

அடப்பாவிகளா!

ரொம்ப சந்தோசம் சூர்யகண்ணன் ..எச்சரிக்கையாக இருங்க.

Tech Shankar said...

congrats dear

Rajasurian said...

ரொம்ப சந்தோசங்க

dsfs said...

very good. keep it up sir

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)