Tuesday 20 October, 2009

பென் டிரைவ் மூலமாக பரவும் வைரஸ், மால்வேர்களை தடுக்க..,

தற்பொழுது பென் டிரைவ் மூலமாக பரவும் வைரஸ், மால்வேர்களின்  தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது. இதனை தடுக்க ஒரு மென்பொருள் உங்களுக்காக..,


USB Firewall எனப்படும் இந்த மென் பொருளை உங்கள் கணினியில் நிறுவிய பிறகு, பென் ட்ரைவை கனெக்ட் செய்யும் பொழுது, இந்த மென்பொருள், அதில் தானாகவே உங்கள் கணினியில் நுழைய முயற்சிக்கும் கோப்புகளை தடுத்து நிறுத்துகிறது. (முக்கியமாக Autorun.inf)

கீழே உள்ள சுட்டியிலிருந்து இந்த மென் பொருளை தரவிறக்கம் செய்து பதிந்து கொள்ளுங்கள்.





உங்கள் கணினியில் வேறு ஆண்டி வைரஸ் மென்பொருள் நிறுவப் பட்டிருந்தாலும், அதனோடு இதையும் உபயோகப்படுத்தலாம்.



.


22 comments:

நித்தியானந்தம் said...

Nice post Mr.Surya.....thanks for sharing....then surya check ur link plz....when i tried to download its open the download manager page......

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி திரு. நித்தியானந்தம்! தவறுக்கு மன்னிக்கவும்! இப்பொழுது சரி செய்து விட்டேன்.

வானம்பாடிகள் said...

ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி தலைவா. இது பண்ற அழிம்பு தாங்கல.

வால்பையன் said...

ரொம்ப உபயோகமா இருக்கு தல!

ஆ.ஞானசேகரன் said...

நன்றி நண்பா

முனைவர்.இரா.குணசீலன் said...

மிகவும் பயனுள்ள தகவல் நண்பரே......

சிங்கக்குட்டி said...

நல்ல பகிர்வு கண்ணன், நன்றி. இந்த முறை இந்தியா வரும்போது உங்களை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் என்னை தூண்டுகிறது.

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி குணசீலன்.

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி ஞானசேகரன்

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி வால்பையன்

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி தலைவா!

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி சிங்ககுட்டி! நீங்க எங்க இருக்கிங்கன்னு உங்க Profile ல போடவே இல்லையே?

சூர்யா ௧ண்ணன் said...

சிங்ககுட்டி நீங்க குவைத்ல தான இருக்கீங்க? எப்பூடி..

sridhar said...

Thanks for sharing informations Mr.Surya - Sridhar from saudiarabia.

புலவன் புலிகேசி said...

உபயோகமான பதிவு....நன்றி......

S. Krishnamoorthy said...

உங்கள் பதிவுகள் மிக்த் தெளிவாகவும், நன்றாகப் புரிந்துகொள்ளும்படி எளிதாகவும் இருக்கின்றன. வாழ்த்துக்கள்.பி.எஸ்.என்.எல். ப்ராட்பாண்டு இணைப்பு வைத்திருக்கும் என்னைப் போன்றவர்கள் படும்பாடு, மிக மிகப் பரிதாபம். Usage detailsஐ இறக்கிச் சோதனை செய்தால், இரவு ஒரு மணி, இரண்டு மணி, மூன்று மணிக்குக்கூட பயனாளர்கள் இணையத்தைப் பயன்படுத்தியாகவும் ஆயிரக்கணக்கில் கிலோபைட்கள் மீட்டரில் பதிவாயிருப்பதும் தெரியும்.இது எதனால்? BSNLஇல் உள்ளே நடைபெறும் fraudதான் இதற்குக் காரணமா? அல்லது வைரஸ் மூலம் இத்தகைய நிகழ்வு நடைபெறுகிறதா?இது ஏன் நிகழ்கிறது, இதைத் தடுப்பது எப்படி என்பது பற்றித் தாங்கள் பதிவிட்டால் அனைவருக்கும் பயன்படும்.அன்புடன்கிருஷ்ணமூர்த்தி

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி புலவன் புலிகேசி

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி ஸ்ரீதர்!

சூர்யா ௧ண்ணன் said...

நன்றிங்க திரு. கிருஷ்ணமூர்த்தி! எதற்கும் இந்த பதிவையும் பாருங்க ...http://suryakannan.blogspot.com/2009/10/blog-post_22.html

Jaleela said...

ரொம்ப பயனுள்ள பதிவு , என் பையன் நிறைய கேம்ஸ் பென் டிரைவில் ஸ்ட்டோர் பண்ணுவதால் அதில் சமையல் குறீப்பு ஒரு போல்டரரில் போட்டு வைத்தேன் பார்த்தால் முழுவதும் வைரஸ் , அதுக்கு என்ன செய்வது, இதை கம்பியுட்டரில் தரவிரக்கம் செய்து கொண்டால் போதுமா?இன்னும் ஒன்று என் கம்பியுட்டரில் இருந்து ஓப்பன் செய்யும் போது என் பதிவில் இருந்து இரண்டு முன்று பேருக்கு பதில் போட கிளிக் செய்யும் போது கணக்கிலடங்க எண்ணற்ற வின்டோ ஓப்பன் ஆகி அதை குலோஸ் பண்ணுவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது இதனால் யாருக்கும் ஓட்டும் போட முடியல.அதே போல் தமிலிழில் குறீப்பு சம்மிட் பண்ணும் போது வெகு நேரம் ஆகுது அதற்கு என்ன செய்யலாம். முடிந்தால் சொல்லுங்கள்.

சூர்யா ௧ண்ணன் said...

வருகைக்கு நன்றி திருமதி. ஜலீலா.கீழே கொடுத்துள்ள வலைப்பக்க முகவரிக்குச் சென்று Reg Run Reanimator என்ற மென் பொருளை தரவிறக்கி பதிந்து கொள்ளுங்கள். பிறகு கணினியை ரீஸ்டார்ட் செய்து, Reanimator ஐ ரன் செய்யுங்கள், பாதிக்கப்பட்ட கோப்புகளை காண்பிக்கும் பொழுது, Get it Out என்பதை கிளிக் செய்து, ரீஸ்டார்ட் செய கேட்கும் பொழுது ரீ ஸ்டார்ட் செய்யுங்கள். இதை செய்வதன் மூலம் நீங்கள் சொல்லியிருந்த அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும். http://rapidshare.com/files/298560759/reanimator.zipஅப்படியும் சரியாகவில்லை எனில் கீழ் கண்ட பக்கத்திற்கு சென்று காம்போ பிக்ஸ் என்ற மென்பொருளை தரவிறக்கி ரன் செய்யுங்கள். (இதை ரன் செய்யும்பொழுது நீங்கள் உபயோகிக்கும் பென் ட்ரைவ் ஐ கனெக்ட் செய்து கொண்டு பிறகு ரன் செய்யுங்கள்) சரியாகவில்லைஎனில் தெரிவிக்கவும். http://download.bleepingcomputer.com/sUBs/ComboFix.exe

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

மிகவும் நன்றி நண்பரே . இனி எப்படி அவங்க வேலையை நமக்கிட்ட காட்டுவாங்கன்னு பார்த்துவிடுகிறேன் !

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)