Friday, 30 October 2009

புதிதாய் நிறுவிய மென்பொருட்கள் ஹைலைட் ஆவதை நீக்க

நாம் கணினியில் புதிதாய் நிறுவிய மென்பொருட்கள் விண்டோஸ் -ல் ஹைலைட் செய்யப்பட்டிருக்கும், இது நம்மில் சிலருக்கு  விரும்பப்படாததாக உள்ளது. இதை நீக்க என்ன செய்யலாம்.


விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் ஏழு:-

Start மெனுவில் வலது கிளிக் செய்து Properties செல்லுங்கள்.


இனி திறக்கும்  Taskbar and Start Menu Properties திரையில் Customize பட்டனை அழுத்துங்கள்.

Customize Start Menu திரையில் Highlight newly installed programs என்பதை Uncheck செய்து OK பொத்தானை கிளிக் செய்யுங்கள்.

அவ்வளவுதான்.



விண்டோஸ் எக்ஸ்பி :-

Start பட்டனை வலது கிளிக் செய்து Properties சென்று, Taskbar and Start menu Properties திரையில் Start Menu டேபில் Start Menu என்பதை தேர்வு செய்து, அருகில் உள்ள Customize என்ற பட்டனை அழுத்துங்கள்.


பிறகு வரும் திரையில் Advanced டேபை க்ளிக் செய்து, அதில் Highlight Newly Installed Programs என்பதை Uncheck செய்து OK கொடுங்கள்.


 
அவ்வளவுதான்.



.




10 comments:

Amazing Photos 4 All said...

great man

நித்தியானந்தம் said...

Nice one Surya......then surya today only i received Tamilcomputer magazine by post i saw one artical which was already published by you on ur blog (Gmail Notifier)....but the publisher name mentioned in tamil computer by manithan.r u writting in the name "MANITHAN"????thanks once again .....for ur artical

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி தலைவா!

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி திரு. நித்தியானந்தம். மனிதன் என்ற பெயரில் நான் எழுதுவதில்லை. இப்பத்தான் பதிவு திருட்டு நிறைய நடக்குதே..ஒருவேளை இவராக இருக்கலாம். http://e-tamizhan.blogspot.com/2009/10/microsoft-security-credentials.html

நித்தியானந்தம் said...

என்ன கொடுமை திரு.சூர்யா சார்...

சூர்யா ௧ண்ணன் said...

திரு. நித்தியானந்தம்! முன்பெல்லாம், நம்ம பதிவை பார்த்து, அதே மாதிரி தட்டச்சாவது செய்தார்கள். இப்பொழுதெல்லாம் காப்பி & பேஸ்ட் அவ்வளவுதான்.. நாம் வேறு என்ன செய்ய முடியும்.

நான் ஒரு விவசாயி! said...

Super sir. ThanksKrishna

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி கிருஷ்ணா

shirdi.saidasan@gmail.com said...

Tell them it was stolen from your site and stop payment to manithan.

kavin said...

Super Appu... Remba nalla irukku unga pakkam

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)