நாம் கணினியில் புதிதாய் நிறுவிய மென்பொருட்கள் விண்டோஸ் -ல் ஹைலைட் செய்யப்பட்டிருக்கும், இது நம்மில் சிலருக்கு விரும்பப்படாததாக உள்ளது. இதை நீக்க என்ன செய்யலாம்.
விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் ஏழு:-
Start மெனுவில் வலது கிளிக் செய்து Properties செல்லுங்கள்.
இனி திறக்கும் Taskbar and Start Menu Properties திரையில் Customize பட்டனை அழுத்துங்கள்.
Customize Start Menu திரையில் Highlight newly installed programs என்பதை Uncheck செய்து OK பொத்தானை கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவுதான்.
விண்டோஸ் எக்ஸ்பி :-
Start பட்டனை வலது கிளிக் செய்து Properties சென்று, Taskbar and Start menu Properties திரையில் Start Menu டேபில் Start Menu என்பதை தேர்வு செய்து, அருகில் உள்ள Customize என்ற பட்டனை அழுத்துங்கள்.
பிறகு வரும் திரையில் Advanced டேபை க்ளிக் செய்து, அதில் Highlight Newly Installed Programs என்பதை Uncheck செய்து OK கொடுங்கள்.
அவ்வளவுதான்.
.
great man
ReplyDeleteNice one Surya......then surya today only i received Tamilcomputer magazine by post i saw one artical which was already published by you on ur blog (Gmail Notifier)....but the publisher name mentioned in tamil computer by manithan.r u writting in the name "MANITHAN"????thanks once again .....for ur artical
ReplyDeleteநன்றி தலைவா!
ReplyDeleteநன்றி திரு. நித்தியானந்தம். மனிதன் என்ற பெயரில் நான் எழுதுவதில்லை. இப்பத்தான் பதிவு திருட்டு நிறைய நடக்குதே..ஒருவேளை இவராக இருக்கலாம். http://e-tamizhan.blogspot.com/2009/10/microsoft-security-credentials.html
ReplyDeleteஎன்ன கொடுமை திரு.சூர்யா சார்...
ReplyDeleteதிரு. நித்தியானந்தம்! முன்பெல்லாம், நம்ம பதிவை பார்த்து, அதே மாதிரி தட்டச்சாவது செய்தார்கள். இப்பொழுதெல்லாம் காப்பி & பேஸ்ட் அவ்வளவுதான்.. நாம் வேறு என்ன செய்ய முடியும்.
ReplyDeleteSuper sir. ThanksKrishna
ReplyDeleteநன்றி கிருஷ்ணா
ReplyDeleteTell them it was stolen from your site and stop payment to manithan.
ReplyDeleteSuper Appu... Remba nalla irukku unga pakkam
ReplyDelete