Tuesday 18 January, 2011

Facebook: விருப்பத்திற்கு ஏற்றபடி வடிவமைக்க

வழக்கமாக நமது Facebook தளத்தின் தோற்றம் கீழே உள்ளது போன்று இருக்கும்.


ஆர்குட் போன்ற தளங்களில் நாம் Theme களை மாற்றுவது போல, Facebook தளத்திலும், நமது விருப்பத்திற்கு ஏற்றபடி மாற்றுவதற்கு userstyles என்ற வலைப்பக்கம் மிகவும் அருமையாக உள்ளது. (தளத்திற்கான சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)

இந்த வலைப்பக்கத்திற்கு சென்று நீங்கள் விரும்பும் theme ஐ தேர்வு செய்து க்ளிக் செய்த பிறகு திறக்கும் பக்கத்தில், வலது மேற்புறம் தோன்றும் பெட்டியில், Install as user script  பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.


அடுத்து வரும் Confirmation வசனப்பெட்டியில் Install பொத்தானை க்ளிக் செய்து நிறுவிக்கொள்ளலாம்.


இனி புதிய தோற்றத்தில் Facebook இல் விளையாடுங்க..




.

8 comments:

Suresh D said...

good. thnks

Lucky Limat - லக்கி லிமட் said...

ஆனால் நண்பரே , இந்த வசதியை வைத்து மாற்றப்படும் theme நமக்கு மட்டுமே தெரியும் என நினைக்கிறேன்.அப்படிதானே ?

ஆயிஷா said...

பயனுள்ள பதிவு.வாழ்த்துக்கள்.

தமிழ் பொண்ணு said...

ஆனால் நண்பரே , இந்த வசதியை வைத்து மாற்றப்படும் theme நமக்கு மட்டுமே தெரியும் என நினைக்கிறேன்.அப்படிதானே //

i have also this doubt surya.

ஸாதிகா said...

நல்ல தகவல்.பகிர்வுக்கு நன்றி சகோதரர்

சூர்யா ௧ண்ணன் said...

// இந்த வசதியை வைத்து மாற்றப்படும் theme நமக்கு மட்டுமே தெரியும் என நினைக்கிறேன்.//

ஆமாம்! நமக்கு மட்டும்தான்.. தெரியும்..

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

காப்பி பேஸ்ட்டுக்கு பதிலடி கொடுத்துவிட்டேன்,பாஸ்....

raji said...

அண்ணா மீண்டும் அதே theme தேவை என்றால் என்ன பண்ணலாம் என்று கூறுங்கள் .

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)