நீங்கள் Windows XP இயங்குதளம் உபயோகித்துக் கொண்டிருக்கீறீர்களா? My Computer -ல் க்ளிக் செய்து வெகு நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதா?
இதோ உங்களுக்கான தீர்வு..,
My Computer ஐ திறந்து கொண்டு அதில் உள்ள Tools மெனுவில் Folder Options வசதியை க்ளிக் செய்யுங்கள்.
இனி திறக்கும்
Folder Options விண்டோவில்
View டேபிற்குச் சென்று, அங்கு
Files and Folders இற்கு கீழாக உள்ள “
Automatically search for network folders and printers” என்பதற்கு நேராக உள்ள
Check Box ஐ
uncheck செய்து விடுங்கள்.
இனி
My computer முன்பை விட வேகமாக திறக்கும்.
.
Related Posts : விண்டோஸ் ட்ரிக்ஸ்
18 comments:
நல்ல பதிவு, உடனே செய்து விட்டேன், மிக்க நன்றி
நன்றிங்க ஜலீலா!
விஸ்டா வுக்கு என்ன செய்யலாம்?(இந்த ஒப்ஷன் இல்லை)
நல்ல பதிவு
பெரிய பிரச்சனை தீர்ந்துச்சு - நன்றிங்கோ.
வாங்க வளாகம்! மற்றொரு இடுகையில் சொல்கிறேன்..!
நன்றி ஜமால்!
நன்றி சந்துரு!
நன்றிங்கோ.!
your really helping so many thousands of tamil people. They arecherished by your service and wish you.
really very nice... thanks...
நன்றி அன்புடன் அருணா!
நன்றி மோகன்
Thank you Haihai
superp nalla vilakkam
அடடா அனைவருக்கும் பயன் தரும் வகையில் உங்களின் பதிவு அமைந்துள்ளது வாழ்த்துகள் !என்றும் அன்புடன் சங்கர் ........................http://wwwrasigancom.blogspot.com/
நன்றி சங்கர்!
நன்றி ஜாக்!
Post a Comment