Monday, 28 December 2009

My Computer திறக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறதா?

நீங்கள் Windows XP இயங்குதளம் உபயோகித்துக் கொண்டிருக்கீறீர்களா? My Computer -ல் க்ளிக் செய்து வெகு நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதா?

இதோ உங்களுக்கான தீர்வு..,

My Computer ஐ திறந்து கொண்டு அதில் உள்ள Tools மெனுவில் Folder Options வசதியை க்ளிக் செய்யுங்கள்.


இனி திறக்கும் Folder Options விண்டோவில் View டேபிற்குச் சென்று, அங்கு Files and Folders இற்கு கீழாக உள்ள “Automatically search for network folders and printers” என்பதற்கு நேராக உள்ள Check Boxuncheck செய்து விடுங்கள்.



இனி My computer முன்பை விட வேகமாக திறக்கும்.


.

18 comments:

  1. நல்ல பதிவு, உடனே செய்து விட்டேன், மிக்க நன்றி

    ReplyDelete
  2. சூர்யா ௧ண்ணன்28 December 2009 at 5:22 am

    நன்றிங்க ஜலீலா!

    ReplyDelete
  3. விஸ்டா வுக்கு என்ன செய்யலாம்?(இந்த ஒப்ஷன் இல்லை)

    ReplyDelete
  4. சந்துரு Chanthru28 December 2009 at 7:48 am

    நல்ல பதிவு

    ReplyDelete
  5. நட்புடன் ஜமால்28 December 2009 at 8:02 pm

    பெரிய பிரச்சனை தீர்ந்துச்சு - நன்றிங்கோ.

    ReplyDelete
  6. சூர்யா ௧ண்ணன்28 December 2009 at 8:08 pm

    வாங்க வளாகம்! மற்றொரு இடுகையில் சொல்கிறேன்..!

    ReplyDelete
  7. சூர்யா ௧ண்ணன்28 December 2009 at 8:09 pm

    நன்றி ஜமால்!

    ReplyDelete
  8. சூர்யா ௧ண்ணன்28 December 2009 at 8:09 pm

    நன்றி சந்துரு!

    ReplyDelete
  9. அன்புடன் அருணா28 December 2009 at 9:39 pm

    நன்றிங்கோ.!

    ReplyDelete
  10. your really helping so many thousands of tamil people. They arecherished by your service and wish you.

    ReplyDelete
  11. really very nice... thanks...

    ReplyDelete
  12. சூர்யா ௧ண்ணன்29 December 2009 at 1:57 am

    நன்றி அன்புடன் அருணா!

    ReplyDelete
  13. சூர்யா ௧ண்ணன்29 December 2009 at 1:58 am

    நன்றி மோகன்

    ReplyDelete
  14. சூர்யா ௧ண்ணன்29 December 2009 at 1:58 am

    Thank you Haihai

    ReplyDelete
  15. அடடா அனைவருக்கும் பயன் தரும் வகையில் உங்களின் பதிவு அமைந்துள்ளது வாழ்த்துகள் !என்றும் அன்புடன் சங்கர் ........................http://wwwrasigancom.blogspot.com/

    ReplyDelete
  16. சூர்யா ௧ண்ணன்29 December 2009 at 11:29 pm

    நன்றி சங்கர்!

    ReplyDelete
  17. சூர்யா ௧ண்ணன்29 December 2009 at 11:29 pm

    நன்றி ஜாக்!

    ReplyDelete