Tuesday, 3 November 2009

நெருப்புநரியில்அதியன் நீட்சி: வலைபக்க எழுத்துரு மாற்றி

தமிழ் வலைப்பக்கங்களில், யுனிகோட் அல்லாமல் TSCII/TUNE/TAB/TAM/DailyThanthi/Dinamani போன்ற என்கோடிங்கில் உள்ள வலைப்பக்கங்களை எழுத்துருவை தரவிறக்கி பதியாமல், வாசிக்க நெருப்புநரியில்  இந்த அதியன் நீட்சி மிகவும் பயனுள்ள ஒன்றாக இருந்து வருகிறது.

உதாரணமாக, எழுத்துருவை பதியாமல் தினத்தந்தி  வலைப்பக்கம்.



இதே வலைப்பக்கம் அதியன் நீட்சியை பயன்படுத்தி எழுத்துரு மாற்றிய பிறகு,



சில வலைப்பக்கங்கள்  Scrambled யுனிகோட்  தமிழில்  (உதாரணமாக ᮯᮯ) இருக்கும் பக்கங்களையும் இதன் மூலம் எளிதாக, தெளிவாக மாற்ற இயலும் என்பது இதனுடைய சிறப்பம்சம்.

கீழே உள்ள சுட்டியை சொடுக்கி அதியன் நீட்சியை தரவிறக்கி பதிந்து கொள்ளுங்கள்.

TSCII  பக்கத்திலிருந்து யுனிகோடிற்கு மாற்ற  Alt + 2
TUNE பக்கத்திலிருந்து யுனிகோடிற்கு மாற்ற Alt + 3
 Scrambled Unicode Tamil (like ᮯᮯ) பக்கத்திலிருந்து யுனிகோடிற்கு மாற்ற Alt + 4
 TAB பக்கத்திலிருந்து யுனிகோடிற்கு மாற்ற Alt + 5
TAM பக்கத்திலிருந்து யுனிகோடிற்கு மாற்ற Alt + 6
Daily Thanthi பக்கத்திலிருந்து யுனிகோடிற்கு மாற்ற Alt + 7
Dinamani பக்கத்திலிருந்து யுனிகோடிற்கு மாற்ற Alt + 8
எழுத்துரு மாற்றத்தை நிறுத்த Alt + 1

வலைப்பக்கத்தில் எழுத்துருக்களை மாற்ற ஹாட் கீ அல்லாது Tools menu மற்றும் context menu (வலது கிளிக்) ஆகியவற்றையும் பயன் படுத்தலாம்.

மேலும் "Options" சென்று Hot keys மற்றும் வலது கிளிக் context menu வை நமது விருப்பத்திற்கு மாற்றலாம்.






அதுமட்டுமல்லாது, நாம் அடிக்கடி திறக்கும் வலைப்பக்கங்களின் url களை கொடுத்து, ஆட்டோமெடிக்காக அதுவாகவே யூனிகோடில் மாறும்படி செய்யலாம்.





l
.

14 comments:

நித்தியானந்தம் said...

Nice one Mr.Surya..very Usefull one thanks for sharing.......keep it up...

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி திரு. நித்தியானந்தம்

Thomas Ruban said...

பயனுள்ள நீட்சி சார்,பதிவுக்கு நன்றி சார்.

ரஹ்மான் said...

உங்களுக்கு என் பதிவில் என் நன்றிhttp://tamilbazaar.blogspot.com/2009/11/blog-post_4578.html

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி திரு. தாமஸ் ரூபன்

yavana rani said...

மிக பயனுள்ள பதிவு சூர்யா சார்...நன்றி...உங்களை பின் தொடர்பவர்களுக்கு கட்டுரையை மெயில் பண்ண மாட்டீங்களா..

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி யவன ராணி! நிச்சயம் அனுப்புகிறேன்.

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி ரஹ்மான்

Mrs.Menagasathia said...

வாவ்வ் இதை தான் எதிர்பார்த்தேன்.பயனுள்ள பதிவு சகோதரரே!!

ஸ்ரீ.கிருஷ்ணா said...

அருமையான பதிவு சூர்யா சார்

கடைக்குட்டி said...

இந்த மேட்டர் சூப்பர்.. ஒரு யோசனைரெட் ஹாட் லினக்ஸ் 5 பத்தி எழுதுங்க தல.. ஆபிஸ்ல அதான் இருக்கு.. :-)

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி கடைக்குட்டி, நிச்சயம் எழுதுகிறேன்.

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி ஸ்ரீ கிருஷ்ணா

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி மேனகா!

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)