Friday 20 November, 2009

விண்டோஸ், உபுண்டு இயங்குதளங்களில் விண்டோசை முதன்மைபடுத்த

நாம் நமது கணினியில் விண்டோஸ் மற்றும் உபுண்டு ஆகிய இயங்குதளங்களை வெவ்வேறு பார்ட்டீஷன்களில் பதிந்திருந்தால், கணினியை துவக்கியவுடன் வரும் க்ரப்  பூட் மெனுவில் உபுண்டு default  ஆக இருக்கும். ஒருவேளை நாம் விண்டோசில் பணிபுரியலாம் எனக்கருதி கணினியை துவக்கி, சிறிது கவனக் குறைவாக இருந்தாலும், உபுண்டு பூட் ஆகிவிடும்.




க்ரப் பூட் லோடரில் விண்டோஸ் இயங்குதளத்தை default ஆக மாற்ற என்ன செய்யலாம்?

உங்கள் கணினியை உபுண்டுவில் பூட் செய்து கொண்டு, டெர்மினல் திரைக்குச் சென்று கீழே உள்ள கட்டளையை கொடுங்கள்.
sudo gedit /boot/grub/menu.lst
 (gedit என்பது உபுண்டுவில் உள்ள டெக்ஸ்ட் எடிட்டராகும்) இனி திறக்கும் கோப்பில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பகுதிக்கு செல்லவும்.

## default num
# Set the default entry to the entry number NUM. Numbering starts from 0, and
# the entry number 0 is the default if the command is not used.
#
# You can specify ’saved’ instead of a number. In this case, the default entry
# is the entry saved with the command ’savedefault’.
# WARNING: If you are using dmraid do not change this entry to ’saved’ or your
# array will desync and will not let you boot your system.
default 0

 இதில் இறுதியாக உள்ள default 0 என்பதுதான், முக்கியமான பகுதியாகும். இந்த 0 (Zero) வுக்கு  பதிலாக பூட்  மெனுவில்  விண்டோஸ் இருக்கும் வரிசை எண்ணை கொடுக்கவும், (வழக்கமாக 0 விற்கு பதிலாக 4  என மாற்றலாம்.) கோப்பை சேமித்துவிட்டு கணினியை மறுபடி துவக்கவும்.

14 comments:

வானம்பாடிகள் said...

நன்றி சூர்யா.

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி தலைவா!

Anonymous said...

nandri thiru.Surya.nan romba nal thedikittu irundhean..pathil kitaithadhu indru.by,Karthi.

dxb_im at yahoo com said...

hithis for ubuntu 9.04. i need for ubuntu 9.10. please help me how to change like this on ubuntu 9.10thank you

கலகலப்ரியா said...

sry for da late vote.. =))...

சிங்கக்குட்டி said...

வழக்கம் போலவே அருமையான பகிர்வு சூர்யா ௧ண்ணன் :-)

சூர்யா ௧ண்ணன் said...

//Anonymous said... nandri thiru.Surya. nan romba nal thedikittu irundhean.. pathil kitaithadhu indru. by, Karthi.//நன்றி கார்த்தி

சூர்யா ௧ண்ணன் said...

//this for ubuntu 9.04. i need for ubuntu 9.10. please help me how to change like this on ubuntu 9.10//வருகைக்கு நன்றி ...உபுண்டு பற்றிய எனது அடுத்த பதிவில் இடுகிறேன்...

சூர்யா ௧ண்ணன் said...

// சிங்கக்குட்டி said... வழக்கம் போலவே அருமையான பகிர்வு சூர்யா ௧ண்ணன் :-)//நன்றி சிங்கக்குட்டி!...

சூர்யா ௧ண்ணன் said...

நன்றிங்க கலகலப்ரியா! உடல் நிலை பரவாயில்லையா?..

Amarnath said...

Your description is not working in grub 2 (9.10 ubuntu). so i tried this one. its works good. In a terminal, typesudo gedit /etc/default/grub {enter}find the lineGRUB_DEFAULT=0If you don't want to boot by default into Ubuntu, and say you had 5 lines of choice in all when you booted up, and Windows was the last line, you will have to change 0 to 4 to boot by default into Windows.While you're there, if you want to reduce boot up time, find the lineGRUB_TIMEOUT="x"(where x is a number - probably 10)x indicates how many seconds Grub waits before booting. If you change x from 10 to 5 you will save 5 seconds boot time.After that, save the file.Finally, to incorporate these changes in the system, type in a terminalsudo update-grub {enter}Amar

சூர்யா ௧ண்ணன் said...

தகவலுக்கு மிக்க நன்றி திரு. அமர்நாத்!அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்..நன்றி! ...

Amarnath said...

எனது கருத்தை பிரசுரித்தமைக்கு நன்றி. ஒரு சிறிய மாற்றம் GRUB_DEFAULT=6 என்பது தான் விண்டோஸ் இக்கான எண்.

Dinesh said...

நன்றி அமர்நாத் மற்றும் சூர்யாகண்ணன். அமர் நீங்க சொன்ன மாதிரி நான் பன்னேன். எனக்கு இப்போ ஓர்க் ஆகுது. எனக்கு இப்போ GRUB boot manager தான் பிரைமரியா இருக்குது. அதை மாத்தி விண்டோஸ் பூட் மேனேஜர் பிரைமரி ஆக்கணும். அதுக்கு எதுனா வழி இருந்தா சொல்லுங்களேன்.

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)