தமிழ் வலைப்பக்கங்களில், யுனிகோட் அல்லாமல் TSCII/TUNE/TAB/TAM/DailyThanthi/Dinamani போன்ற என்கோடிங்கில் உள்ள வலைப்பக்கங்களை எழுத்துருவை தரவிறக்கி பதியாமல், வாசிக்க நெருப்புநரியில் இந்த அதியன் நீட்சி மிகவும் பயனுள்ள ஒன்றாக இருந்து வருகிறது.
உதாரணமாக, எழுத்துருவை பதியாமல் தினத்தந்தி வலைப்பக்கம்.
சில வலைப்பக்கங்கள் Scrambled யுனிகோட் தமிழில் (உதாரணமாக ᮯᮯ) இருக்கும் பக்கங்களையும் இதன் மூலம் எளிதாக, தெளிவாக மாற்ற இயலும் என்பது இதனுடைய சிறப்பம்சம்.
கீழே உள்ள சுட்டியை சொடுக்கி அதியன் நீட்சியை தரவிறக்கி பதிந்து கொள்ளுங்கள்.
TSCII பக்கத்திலிருந்து யுனிகோடிற்கு மாற்ற Alt + 2
TUNE பக்கத்திலிருந்து யுனிகோடிற்கு மாற்ற Alt + 3
Scrambled Unicode Tamil (like ᮯᮯ) பக்கத்திலிருந்து யுனிகோடிற்கு மாற்ற Alt + 4
TAB பக்கத்திலிருந்து யுனிகோடிற்கு மாற்ற Alt + 5
TAM பக்கத்திலிருந்து யுனிகோடிற்கு மாற்ற Alt + 6
Daily Thanthi பக்கத்திலிருந்து யுனிகோடிற்கு மாற்ற Alt + 7
Dinamani பக்கத்திலிருந்து யுனிகோடிற்கு மாற்ற Alt + 8
எழுத்துரு மாற்றத்தை நிறுத்த Alt + 1
Scrambled Unicode Tamil (like ᮯᮯ) பக்கத்திலிருந்து யுனிகோடிற்கு மாற்ற Alt + 4
TAB பக்கத்திலிருந்து யுனிகோடிற்கு மாற்ற Alt + 5
TAM பக்கத்திலிருந்து யுனிகோடிற்கு மாற்ற Alt + 6
Daily Thanthi பக்கத்திலிருந்து யுனிகோடிற்கு மாற்ற Alt + 7
Dinamani பக்கத்திலிருந்து யுனிகோடிற்கு மாற்ற Alt + 8
எழுத்துரு மாற்றத்தை நிறுத்த Alt + 1
வலைப்பக்கத்தில் எழுத்துருக்களை மாற்ற ஹாட் கீ அல்லாது Tools menu மற்றும் context menu (வலது கிளிக்) ஆகியவற்றையும் பயன் படுத்தலாம்.
மேலும் "Options" சென்று Hot keys மற்றும் வலது கிளிக் context menu வை நமது விருப்பத்திற்கு மாற்றலாம்.
அதுமட்டுமல்லாது, நாம் அடிக்கடி திறக்கும் வலைப்பக்கங்களின் url களை கொடுத்து, ஆட்டோமெடிக்காக அதுவாகவே யூனிகோடில் மாறும்படி செய்யலாம்.
l
.
Nice one Mr.Surya..very Usefull one thanks for sharing.......keep it up...
ReplyDeleteநன்றி திரு. நித்தியானந்தம்
ReplyDeleteபயனுள்ள நீட்சி சார்,பதிவுக்கு நன்றி சார்.
ReplyDeleteஉங்களுக்கு என் பதிவில் என் நன்றிhttp://tamilbazaar.blogspot.com/2009/11/blog-post_4578.html
ReplyDeleteநன்றி திரு. தாமஸ் ரூபன்
ReplyDeleteமிக பயனுள்ள பதிவு சூர்யா சார்...நன்றி...உங்களை பின் தொடர்பவர்களுக்கு கட்டுரையை மெயில் பண்ண மாட்டீங்களா..
ReplyDeleteநன்றி யவன ராணி! நிச்சயம் அனுப்புகிறேன்.
ReplyDeleteநன்றி ரஹ்மான்
ReplyDeleteவாவ்வ் இதை தான் எதிர்பார்த்தேன்.பயனுள்ள பதிவு சகோதரரே!!
ReplyDeleteஅருமையான பதிவு சூர்யா சார்
ReplyDeleteஇந்த மேட்டர் சூப்பர்.. ஒரு யோசனைரெட் ஹாட் லினக்ஸ் 5 பத்தி எழுதுங்க தல.. ஆபிஸ்ல அதான் இருக்கு.. :-)
ReplyDeleteநன்றி கடைக்குட்டி, நிச்சயம் எழுதுகிறேன்.
ReplyDeleteநன்றி ஸ்ரீ கிருஷ்ணா
ReplyDeleteநன்றி மேனகா!
ReplyDelete