Monday, 1 November 2010

கூகுள் க்ரோம்: அட்டகாசமான தமிழ் FM நீட்சி!

கூகுள் க்ரோம் உலாவியில் இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கும் பொழுது,  பின்புலத்தில் தமிழ் FM மற்றும் ஆன்லைன் ரேடியோ சேனல்களில் பாடல்களையோ அல்லது மற்ற நிகழ்ச்சிகளையோ காது குளிர கேட்டபடி டென்ஷன் இன்றி பணிபுரிய ஒரு அட்டகாசமான தமிழ் FM நீட்சி!

Install பொத்தானை அழுத்தி, உங்கள் கூகுள் க்ரோம் உலாவியில் பதிந்து கொள்ளுங்கள்.


க்ரோம் உலாவியில், வலது மேல் மூலையில் இந்த நீட்சி நிறுவப்பட்டதற்கான அறிவிப்பு வந்திருப்பதை கவனிக்கலாம்.


இனி அந்த ரேடியோ ஐகானை க்ளிக் செய்து நீங்கள் விருப்பமான FM மற்றும் ஆன்லைன் ரேடியோ சேனலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.


இவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் சேனல் ஒளிபரப்பு, விண்டோஸ் மீடியா ப்ளேயரில் திறக்கும். 


அவ்வளவுதான்!. இந்த பயனுள்ள நீட்சிக்கான சுட்டி கீழே..,



.

15 comments:

கிரி said...

சூர்யா கண்ணன் சூப்பர்! ரொம்ப நல்லா இருக்கு! எனக்கு ரொம்ப ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்.

Praveenkumar said...

மிகவும் உபயோகமான நீட்சி..!

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி கிரி!.. நம்ம கடைக்கு வந்து ரொம்ப நாளாகுது..

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி பிரவின்!.

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

மிகவும் அருமை ! நன்றி !!

Unknown said...

நன்றி நண்பரே

Gnana Prakash said...

arumai ..

கடைக்குட்டி said...

நன்றி :-)

நேத்துகூட இது போன்ற இரு நீட்சியை தேடிக் கொண்டிருந்தேன்

Venu said...

SUPER NANBA NANRI NAA THAILANDLA IRUKKEN ENAKKU ROMBA USE AGUM NANRI NANBAAAAAAAAA....
Windows 10 Potrukken Adhula TAMZHIL FONT SUPPORT PANNALA THALAIVAAA..

Sekar said...

coooool ........

ச.சரவணன், said...

ரொம்ப நன்றி..

ALHABSHIEST said...

நன்றி

BADRINATH said...

அய்யா நீங்கள் சொன்னதைப் போல நிறுவிக் கொண்டேன். ஆனால் மீடியா ப்ளேயரி திறக்கிறது ஆனால் not supported format என்ற வசனப் பெட்டி வருகிறது உதவுங்கள் ப்ளீஸ்

சூர்யா ௧ண்ணன் said...

//BADRINATH said...

அய்யா நீங்கள் சொன்னதைப் போல நிறுவிக் கொண்டேன். ஆனால் மீடியா ப்ளேயரி திறக்கிறது ஆனால் not supported format என்ற வசனப் பெட்டி வருகிறது உதவுங்கள் ப்ளீஸ்//



Media Player Plugin could be installed from
http://port25.technet.com/pages/windows-media-player-firefox-plugin-download.aspx

Please follow the instruction for installing the media player plugin.
http://port25.technet.com/pages/windows-media-player-firefox-plugin-download.aspx

வசூல்ராஜாmbbs said...

சூர்யா கண்ணன் சார் சூப்பர்மிகவும் உபயோகமான நீட்சி..gprs முலம் உலவும் பொது வெலை செய்யுமா

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)