கூகுள் க்ரோம் உலாவியில் இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கும் பொழுது, பின்புலத்தில் தமிழ் FM மற்றும் ஆன்லைன் ரேடியோ சேனல்களில் பாடல்களையோ அல்லது மற்ற நிகழ்ச்சிகளையோ காது குளிர கேட்டபடி டென்ஷன் இன்றி பணிபுரிய ஒரு அட்டகாசமான தமிழ் FM நீட்சி!
Install பொத்தானை அழுத்தி, உங்கள் கூகுள் க்ரோம் உலாவியில் பதிந்து கொள்ளுங்கள்.
க்ரோம் உலாவியில், வலது மேல் மூலையில் இந்த நீட்சி நிறுவப்பட்டதற்கான அறிவிப்பு வந்திருப்பதை கவனிக்கலாம்.
இனி அந்த ரேடியோ ஐகானை க்ளிக் செய்து நீங்கள் விருப்பமான FM மற்றும் ஆன்லைன் ரேடியோ சேனலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
இவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் சேனல் ஒளிபரப்பு, விண்டோஸ் மீடியா ப்ளேயரில் திறக்கும்.
அவ்வளவுதான்!. இந்த பயனுள்ள நீட்சிக்கான சுட்டி கீழே..,
.
சூர்யா கண்ணன் சூப்பர்! ரொம்ப நல்லா இருக்கு! எனக்கு ரொம்ப ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்.
ReplyDeleteமிகவும் உபயோகமான நீட்சி..!
ReplyDeleteநன்றி கிரி!.. நம்ம கடைக்கு வந்து ரொம்ப நாளாகுது..
ReplyDeleteநன்றி பிரவின்!.
ReplyDeleteமிகவும் அருமை ! நன்றி !!
ReplyDeleteநன்றி நண்பரே
ReplyDeletearumai ..
ReplyDeleteநன்றி :-)
ReplyDeleteநேத்துகூட இது போன்ற இரு நீட்சியை தேடிக் கொண்டிருந்தேன்
SUPER NANBA NANRI NAA THAILANDLA IRUKKEN ENAKKU ROMBA USE AGUM NANRI NANBAAAAAAAAA....
ReplyDeleteWindows 10 Potrukken Adhula TAMZHIL FONT SUPPORT PANNALA THALAIVAAA..
coooool ........
ReplyDeleteரொம்ப நன்றி..
ReplyDeleteநன்றி
ReplyDeleteஅய்யா நீங்கள் சொன்னதைப் போல நிறுவிக் கொண்டேன். ஆனால் மீடியா ப்ளேயரி திறக்கிறது ஆனால் not supported format என்ற வசனப் பெட்டி வருகிறது உதவுங்கள் ப்ளீஸ்
ReplyDelete//BADRINATH said...
ReplyDeleteஅய்யா நீங்கள் சொன்னதைப் போல நிறுவிக் கொண்டேன். ஆனால் மீடியா ப்ளேயரி திறக்கிறது ஆனால் not supported format என்ற வசனப் பெட்டி வருகிறது உதவுங்கள் ப்ளீஸ்//
Media Player Plugin could be installed from
http://port25.technet.com/pages/windows-media-player-firefox-plugin-download.aspx
Please follow the instruction for installing the media player plugin.
http://port25.technet.com/pages/windows-media-player-firefox-plugin-download.aspx
சூர்யா கண்ணன் சார் சூப்பர்மிகவும் உபயோகமான நீட்சி..gprs முலம் உலவும் பொது வெலை செய்யுமா
ReplyDelete