Saturday, 27 November 2010

Google Chrome: Reading Glass - பயனுள்ள நீட்சி!

நாம் இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு சில வலைப்பக்கங்கள் பல விளம்பரங்கள், பிற தகவலகள் என பலதும் கலந்த கலவையாக இருக்கும். அவற்றில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் வாசிக்க வேண்டுமெனில், அருகிலுள்ள கலர் கலரான பிற விளம்பரங்கள், படங்கள், பிற செய்திகள் நமக்கு எரிச்சலை தரும் விஷயமாக இருப்பதுண்டு.


இது போன்ற சமயங்களில் நமக்கு பெரும் துணையாக இருப்பது Google Chrome உலாவிக்கான Reading Glasses நீட்சி! (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது).


Install பொத்தானை அழுத்தி உங்கள் கூகுள் க்ரோம் உலாவியில் பதிந்து கொண்ட பிறகு, இது நிறுவப்பட்டதற்கான அறிவிப்பு வலது மேற்புற மூலையில் தோன்றியிருப்பதை கவனிக்கலாம்.

இனி உங்களுக்கு தேவையான வலைப்பக்கங்களை திறந்து கொண்டு வாசிக்கிறீர்கள். உதாரணமாக..


இந்த பக்கத்தில் தலையங்கத்தை மட்டும் வாசிக்க வேண்டும் எனில், அதிலுள்ள டெக்ஸ்டின் ஏதேனும் ஒரு பகுதியை தேர்வு செய்து, வலது மேற்புற டூல்பாரில் உள்ள மூக்கு கண்ணாடி ஐகானை க்ளிக் செய்தால் போதுமானது.


நமக்கு தேவையான டெக்ஸ்ட்டை தவிர மற்றதனைத்தும் fade ஆகி, நாம் படிக்கும்பொழுது ஏற்படும் அலுப்பை தவிர்க்கிறது. மறுபடியும் பழையபடி மாற்ற, அதே ஐகானை க்ளிக் செய்தால் போதுமானது.




.

6 comments:

ம.தி.சுதா said...

அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
http://mathisutha.blogspot.com/

ம.தி.சுதா said...

அருமையான தகவல் மிக்க நன்றி....

ஐயா நீங்கள் ஏன் வாசகர்களின் சந்தேகங்களை தீர்ப்பதில்லை இது எனக்க சந்தேகத்தை ஏற்படுத்தியது.. கேட்க வேண்டும் போல் இருந்தது கேட்டு விட்டேன்...

சூர்யா ௧ண்ணன் said...

//ம.தி.சுதா said...

அருமையான தகவல் மிக்க நன்றி....

ஐயா நீங்கள் ஏன் வாசகர்களின் சந்தேகங்களை தீர்ப்பதில்லை இது எனக்க சந்தேகத்தை ஏற்படுத்தியது.. கேட்க வேண்டும் போல் இருந்தது கேட்டு விட்டேன்...//


வாங்க.. ம.தி.சுதா!
வாசகர்களின் சந்தேகத்திற்கு மட்டும் தனியாக ஒரு Forum ஐ துவங்கி.. அதில் தீர்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.. அதற்கான லிங்க் எனது வலைபக்கத்தில் மேலே “கணினி பிரச்சனைகளுக்கான தீர்வு காண...” என்று கொடுக்கப்பட்டுள்ளது.. (பிறகு.. உங்கள் சந்தேகத்திற்கு ஏற்கனவே அதே பக்கத்தில் பதில் அளித்துள்ளேன்.. பார்க்க வில்லையா?)

மணிபாரதி said...

Hi bloggers/webmasters submit your blog/websites into www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends....

Submit your blog/site all the links here to get more traffic... This is a new tamil bookmark website...


www.ellameytamil.com

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃ உங்கள் சந்தேகத்திற்கு ஏற்கனவே அதே பக்கத்தில் பதில் அளித்துள்ளேன்.. பார்க்க வில்லையா?ஃஃஃ

மன்னிக்கணும் ஐயா எனக்கு அப்படி ஒன்று இருப்பது தெரியாது...

இன்று தீர்ந்தது.. சந்தேகம் என்பது சந்தேகமாய் இருந்தால் தானே அது சந்தேகம் இன்று எல்லாம் தீர்ந்தது...

Unknown said...

Najbardziej progresywne kasyna z licencją, programem lojalnościowym dla stałych graczy i hojnymi bonusami szukaj w naszym wyborze https://top10casino.pl/kasyna-mobilne/android-kasyna-online/

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)