Excel - ல் Word- ல் இருப்பதுபோல் Change case வசதி இல்லை. தவறுதலாக Upper case அல்லது Sentence/Proper case -ல் டைப் செய்ய வேண்டிய Text - ஐ Lower case -ல் டைப் செய்து விட்டால் அதை அப்படியே மாற்ற இயலாது. திரும்பவும் டைப் செய்யத்தான் வேண்டும்.
இங்கே கீழே உள்ள சுட்டியில் கிளிக் செய்து instxlscase.xla என்ற Excel Add-on ஐ தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
http://sites.google.com/site/suryakannan/Home/flash/instxlscase.xla?attredirects=0
Excel - ஐ திறந்து கொண்டு,
Tools -> Add-ons -> Browse
4 comments:
nice one again. thank you
Instead of Downloading XLA, you may use =Uppercase(),=Lowercase(),and =Propercase(). Easy to use
பதிவு பயனுள்ளதாக இருந்தது....
சில நேரங்களில் அப்பர், லோயர் கேஸ் மாற்ற மீண்டும் புதியதாக டைப் செய்யவேண்டிருந்தது. தங்களின் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி.
Post a Comment