Monday, 4 May 2009

விண்டோஸ் எக்ஸ்பி சிடியில் உபயோகமான, நம்மில் சிலர் அறியாத டூல்ஸ் சில..,


உங்களிடம் விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டாலேஷன் சிடி இருந்தால், அதிலுள்ள '\support\tools' ஃபோல்டருக்கு சென்று 'setup.exe' ஐ ரன் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். இதிலுள்ள டூல்ஸ் அனைத்தும் கமேன்ட் பிராம்ப்டில் கொடுக்க வேண்டிய கட்டளைகள் ஆகும்.

இதில்

# Activate.exe
# Apmstat.exe
# Bindiff.exe
# Browstat.exe
# Cabarc.exe
# Dsastat.exe
# Dupfinder.exe
# Extract.exe
# IpsecCmd.exe
# Ksetup.exe
# Ktpass.exe
# Ntfrsutil.exe
# Pviewer.exe
# Remote.exe
# Rsdiag.exe
# Setspn.exe
# Timezone.exe
# Tracefmt.exe
# Tracelog.exe
# Tracepdb.exe
# Vfi.exe
# Whoami.exe
# Wsremote.exe போன்ற டூல்ஸ் இருந்தாலும், அவற்றில் மிகவும் உபயோகமான கட்டளைகள் கீழே:-

Diruse: This utility shows you the disk usage of your drives.

Dupfinder: Identify duplicate files, so you can free up disk space.


netdiag: Test and dignosses your network components.

pviewer: Shows you a list of processes, and allow you to see how much memory each peocess uses, and kill processes individually.



இன்றைய ஸ்பெஷல் டிப்ஸ்:-

சில ஃபைல்களை ஒரு ஃபோல்டரில் காப்பி செய்யும்பொழுது, சிலசமயம், ஏற்கனவே அதே பெயரில் ஃபைல்கள் அந்த ஃபோலடரில் இருந்தால், ஒரு கன்ஃபர்மேஷன் டயலாக் பாக்ஸ் வரும். இதில் 'Yes, No and Yes to all' ஆகியவை இருக்கும். ஆனால். 'No to all' கொடுக்க வேண்டுமென்றால் என்ன செய்வது?

ரொம்ப சுலபம்.

Shift Key அழுத்திக்கொண்டு 'No' பட்டனை கிளிக்குங்கள்..

3 comments:

கடைக்குட்டி said...

டிப்ஸ் சூப்பர்... :-)

பாலா... said...

வழக்கம் போல அசத்தல் டிப்ஸ்.

aiasuhail.blogspot.com said...

வணக்கம் அண்ணா...

எனது லெப்டொப் இல் விண்டோஸ் 7 நிறுவியுள்ளேன்.. அதில் என்னிடம் இருக்கும் சில மென்பொருட்களை இன்ஸ்டோல் செய்து இயக்க முடியவில்லை. ஆனால் விண்டோஸ் எக்ஸ்பி இல் சிறப்பாக இயங்குகின்றது.

எனவே என் லெப்டொப்பில் விண்டோஸ் 7 உடன் எக்ஸ்பியையும் இன்ஸ்டால் செய்ய முயன்றேன். ஆனால் எக்ஸ்பியினி இன்ஸ்டால் செய்ய முடியவில்லை. இன்ஸ்டால் ஆகும்போது இடையில் ஒரு எரர் மெசேஜுடன் நின்றுவிடுகிறது.

விண்டோஸ் 7 உடன் எக்ஸ்பியையும் இன்ஸ்டோல் செய்ய என்ன வழி.

உங்கள் பதிலைக் காத்திருக்கிறேன்.

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)