Friday, 1 May 2009

Excel - ல் Change Case - Lower கேசை Upper கேசாக மாற்ற..,



Excel -
ல் Word- ல் இருப்பதுபோல் Change case வசதி இல்லை. தவறுதலாக Upper case அல்லது Sentence/Proper case -ல் டைப் செய்ய வேண்டிய Text - ஐ Lower case -ல் டைப் செய்து விட்டால் அதை அப்படியே மாற்ற இயலாது. திரும்பவும் டைப் செய்யத்தான் வேண்டும்.

இங்கே கீழே உள்ள சுட்டியில் கிளிக் செய்து instxlscase.xla என்ற Excel Add-on தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

http://sites.google.com/site/suryakannan/Home/flash/instxlscase.xla?attredirects=0

Excel - திறந்து கொண்டு,

Tools -> Add-ons -> Browse

சென்று நீங்கள் தரவிறக்கம் செய்த instindwds.xla என்ற கோப்பை தேர்ந்தெடுங்கள்.

இப்பொழுது உங்கள் Excel tool bar -ல் Text Case என்ற ஒரு புதிய Toolbar வந்திருக்கும்.



இந்த
Tool - ஐ உபயோகித்து நாம் விரும்பியபடி Text Case -ஐ மாற்ற இயலும்.





4 comments:

  1. nice one again. thank you

    ReplyDelete
  2. Instead of Downloading XLA, you may use =Uppercase(),=Lowercase(),and =Propercase(). Easy to use

    ReplyDelete
  3. முனைவர்.இரா.குணசீலன்2 May 2009 at 6:30 am

    பதிவு பயனுள்ளதாக இருந்தது....

    ReplyDelete
  4. சில நேரங்களில் அப்பர், லோயர் கேஸ் மாற்ற மீண்டும் புதியதாக டைப் செய்யவேண்டிருந்தது. தங்களின் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி.

    ReplyDelete