மைக்ரோசாப்ட் எக்சல் பயன்பாட்டில் நாம் சில சமயங்களில், பெரிய வொர்க்ஷீட்டை கையாளும் பொழுது, அதில் ஷீட்டில் உள்ள குறிப்பிட்ட ஏரியாவை (செல்கள்) மட்டும் ஜூம் செய்து பார்க்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
எக்சல் பயன்பாட்டில் உஙளுக்கு தேவையான வொர்க்ஷீட்டை திறந்து கொள்ளுங்கள்.
இப்பொழுது இந்த வொர்க் ஷீட்டில் தேவையான செல்களை மட்டிலும் தேர்வு செய்து கொள்ளுங்கள். பிறகு, மேலே உள்ள View ரிப்பன் செனுவிற்கு சென்று Zoom to Selection பொத்தானை அழுத்துங்கள்.
நீங்கள் தேர்வு செய்த செல்கள் மட்டும் ஜூம் செய்யப்பட்டிருப்பதை பார்க்கலாம்.
இந்த வசதி பெரிய வொர்க்ஷீட்களில் பணி புரியும் பொழுது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மறுபடியும் பழையபடி மாற்ற, Zoom to Selection பொத்தானுக்கு அருகில் உள்ள 100% எனும் பொத்தானை அழுத்தினால் போதுமானது.
.
5 comments:
அருமையான மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
ஓட்டு போட கருத்து பட்டை இல்லை - ரமேஷ்
அருமையான மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
ஓட்டு போட கருத்து பட்டை இல்லை - ரமேஷ்
super tips. thanks thalaiva
அருமை சார்,
மிகவும் பயனுள்ள தகவல்
பகிர்ந்தமைக்கு நன்றி
என் தளத்திலும் உங்கள் வலைப்பககத்தை இனைத்துள்ளேன் சார்
நேரம் கிடைக்கும்போது வருகைதந்து
இந்த மாணவனை வழிநடத்திசெல்லுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
அப்புறம் அலெக்ஸா ரேங்கில் உங்களுக்கே முதலிடம் வாழ்த்துக்கள் சார்
தொடர்ந்து உங்கள் பொன்னான பணி மென்மேலும் சிறக்க வேண்டும்
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
மாணவன்
அருமை சார்,
மிகவும் பயனுள்ள தகவல்
பகிர்ந்தமைக்கு நன்றி
என் தளத்திலும் உங்கள் வலைப்பககத்தை இனைத்துள்ளேன் சார்
நேரம் கிடைக்கும்போது வருகைதந்து
இந்த மாணவனை வழிநடத்திசெல்லுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
அப்புறம் அலெக்ஸா ரேங்கில் உங்களுக்கே முதலிடம் வாழ்த்துக்கள் சார்
தொடர்ந்து உங்கள் பொன்னான பணி மென்மேலும் சிறக்க வேண்டும்
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
மாணவன்
Post a Comment