Facebook தளத்தில் முதல் முறையாக நீங்கள் கணக்கை துவங்கிய பொழுது, உங்கள் பெயரை கொடுத்திருப்பீர்கள். அதன் பிறகு, அந்த குறிப்பிட்ட பெயருக்கு பதிலாக, வேறு ஒரு பெயரை கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றினால், உங்கள் பெயரை முகபுத்தகத்தில் எப்படி மாற்ற முடியும் என்பதை பார்க்கலாம்.
Facebook இல் உங்கள் பயனர் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். பிறகு வலது மேற்புறமுள்ள Account லிஸ்ட் பாக்ஸை க்ளிக் செய்து, Account Settings லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
அடுத்து திறக்கும் திரையில், My Account என்பதற்கு கீழாக உள்ள Settings tab தான் Default ஆக இருக்கும், இல்லையெனில் Settings டேபை க்ளிக் செய்யுங்கள்.
இனி கீழே உள்ள Name என்பதற்கு நேராக உள்ள Change என்ற லிங்கை க்ளிக் செய்யுங்கள்
அடுத்த திரையில், First Name மற்றும் Last Name ஆகியவற்றை உங்கள் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். மாற்றிய பிறகு Change Name பொத்தானை அழுத்தினால் போதுமானது.
Alternate Name ஏற்கனவே கொடுக்கவில்லை என்றால் இப்பொழுது கொடுத்துக் கொள்ளலாம். (அதுவும் தமிழில்)
.
8 comments:
Good info anna..
thanks thala !!!
பதிவுலகை பற்றிய பரபரப்பு தொடர் அந்நியனின் முதல் அத்யாயம்..
பயனுள்ள தகவல் சார்,
பகிர்ந்தமைக்கு நன்றி
நன்றி
நட்புடன்
மாணவன்
சார் எனக்கு ஒரு உதவி தேவை என்னிடம் avl format ல் சில file உள்ளது அதை PDF ஆகவோ WORD ஆகவோ கன்வெர்ட் செய்ய வேண்டும் அதற்கான சாப்ட்வேர் இருந்தால் தெரியபடுத்தவும்.
மாற்ற முடியவில்லை. பலமுறை முயற்சி செய்து விட்டேன். The name contains invalid characters. என்ற ரிப்ளை தான் வருகிறது..
நல்ல தகவல் சேர்.. நன்றி
குட் போஸ்ட் சார்
Post a Comment