My computer ஐ ரைட் கிளிக் செய்து properties செல்லவும். இதில் General tab-ல் 'Registered to' கீழே முதல் வரியில் இருப்பது உரிமையாளர் பெயர், இரண்டாவது வரியில் இருப்பது நிறுவனத்தின் பெயர்.
இதை மாற்றும் வழி இதோ,
Start -> Run இதில் regedit என டைப் செய்து enter அடிக்கவும்.
ரிஜிஸ்டரி எடிட்டரில் கீழே குறிப்பிட்ட பகுதிக்கு செல்லவும்.
HKEY_LOCAL_MACHINE
SOFTWARE
Microsoft
Windows NT
CurrentVersion இல் கிளிக் செய்து வலதுபுறமுள்ள பேனில்
நிறுவனத்தின் பெயரை மாற்ற RegisteredOrganization -ஐ இரட்டை கிளிக் செய்து Value data -ல், புதிய நிறுவனத்தின் பெயரை டைப் செய்து OK கொடுக்கவும்.
உரிமையாளர் பெயரை மாற்ற RegisteredOwner ஐ இரட்டை கிளிக் செய்து Value data -ல் புதிய பெயரை டைப் செய்து OK கொடுக்கவும்.
ரிஜிஸ்டரி எடிட்டரை மூடிவிட்டு கணினியை மறுபடி துவக்கவும்.
இப்பொழுது மை கம்ப்யூட்டரை வலது கிளிக் செய்து ப்ராப்பர்டீஸ் சென்று பாருங்கள்.
மாற்றம் தெரியும்.
12 comments:
Nice one.
அன்புள்ள கண்ணன் அவர்களே! உங்கள் பதிவுகள் மிகவும் உபயோகமாக உள்ளது.மேமேலும் தொடர வாழ்த்துக்கள். ஆனால் ஒரு குறை? உங்களுடைய தள பின்புலம் சிகப்பு நிறத்தில் உள்ளதால் நீண்ட நேரம் படிக்கும்போது கண்களை உறுத்துகின்றது. தயவுசெய்து கவனிக்கவும்.அன்புடன் ச. அன்வர்.
நன்றி பாலா!
வாழ்த்துக்கு நன்றி திரு. அன்வர் அவர்களே!.அடிக்கடி வந்து ஆதரவு தாருங்கள்.கூடிய விரைவில் டெம்ப்ளேட்டை மாற்றிவிடுகிறேன்.
மிக்க நன்றி பணி தொடரட்டும
Your (innermost) TIPS are really superb and very very useful. Thank you so much.
பதிவு நன்று!பதிவுலகம் மத்தியில் தனித்து நிற்க்கின்றீர்கள்!!நம் பதிவுகளையும் கொஞ்சம் ஏர்ரெடுத்து பாருங்கள்.உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்!www.kalakalkalai.blogspot.com
நன்றி திரு. பார்த்த சாரதி அவர்களே!
நன்றி திரு. KADKAT அவர்களே!
நன்றி திரு. கலையரசன் அவர்களே!உங்கள் பதிவை தொடர்ந்து பார்கிறேன்.மிகவும் அருமை! தொடரட்டும் உங்கள் பணி
u r great
இன்டர்நெட் எச்ப்லோறேருக்கு பாஸ் வேர்ட் எப்படி கொடுத்து மற்றவர்கள் அதை திறக்காமல் பாதுகாப்பது ?
Post a Comment