நமது கீ போர்டில் உள்ள விண்டோஸ் கீயை நம்மில் பலர் உபயோகிப்பதில்லை. ஆனால் அதன் முழு பயன்பாட்டையும் தெரிந்து கொண்டால், அவசியம் அந்த கீயை உபயோகிப்பீர்கள் என நம்புகிறேன்.
1. விண்டோஸ் கீ - Start மெனு
2. விண்டோஸ் கீ + D - திறந்திருக்கும் அனைத்து விண்டோக்களையும் மினிமைஸ்/ரிஸ்டோர் செய்ய.
3. விண்டோஸ் கீ + E - விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் ஐ திறக்க.
4. விண்டோஸ் கீ + F - விண்டோஸ் Search for files.
5. விண்டோஸ் கீ + Ctrl + F - Search for computer
6. விண்டோஸ் கீ + F1 - Help and Support Center
7. விண்டோஸ் கீ + R - Run கமேண்ட்
8. விண்டோஸ் கீ + break - சிஸ்டம் ப்ராப்பர்டீஸ்
9. விண்டோஸ் கீ + shift + M - Undo minimize all windows
10. விண்டோஸ் கீ + U - Utility Manager ஐ திறக்க.
5 comments:
Nice one again. thank you boss
எப்பொழுதும்போல் உபயோகமான தகவல்கள். தொடரட்டும் தங்கள் பணி.டெம்ப்ளேட் பச்சை பசேலென குளுமையாக உள்ளது. அழாகாகவும் உள்ளது. இத்தனை சீக்கிரம் மாற்றிவிடுவீர்களென எதிர்பார்க்கவில்லை. நன்றி.அன்புடன்ச. அன்வர்.
thanks brother.
எனக்கு ஒரு சந்தேகம் கண்ணன் சார் வின் 32 Gendric Host Error-ஐ சிஸ்டம் போர்மெட் செய்யாமல் clear செய்வது எப்படி சார்
Win32 Generic Host க்கு ஃபார்மெட் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. http://pcsafety.us என்ற தளத்தில் Tools பகுதிக்கு சென்று, Combofix.exe என்ற கருவியை தரவிறக்கி, Safe mode -இல் ரன் செய்தால் போதுமானது.
Post a Comment