நம் கணினியில் இருக்க வேண்டிய முக்கியமான மென்பொருட்களில் Adobe Reader மற்றும் Adobe Flash Player ஆகியன அடிப்படையானவை. இவை நிறுவப்பட்டுள்ள கணினிகளில் அவ்வப்பொழுது Adobe Updater இன் அறிவிப்பு வருவதையும், நாம் இணையத்தில் பணி புரிந்து கொண்டிருக்கும் பொழுது மறைமுகமாக இயங்கி கொண்டிருப்பதையும் எப்படி தவிர்ப்பது என்பதை பார்க்கலாம்.
Adobe Updater உங்கள் System Tray யில் இருந்தால், அந்த ஐகானை க்ளிக் செய்து திறக்கும் வசன பெட்டியில் Preferences பொத்தானை அழுத்தி, பிறகு வரும் திரையில் Automatically check for Adobe updates என்பதற்கு நேராக உள்ள checkbox ஐ Uncheck செய்து OK கொடுங்கள்.
ஒருவேளை உங்கள் system tray யில் Adobe Updater ஐகான் இல்லையெனில், Adobe Reader ஐ திறந்து கொண்டு Edit மெனுவில் Preferences…க்ளிக் செய்து வரும் திரையில் General Category யில் Application Startup என்ற பகுதிக்கு கீழாக உள்ள Check for updates என்ற செக் பாக்சை uncheck செய்து விடுங்கள்.
.
7 comments:
இம்சையை நீக்க வழி சொன்னீர்கள்!!!
நன்றி.
//இம்சையை நீக்க வழி சொன்னீர்கள்!!!
நன்றி.//
ரிப்பீட்டு................
// சைவகொத்துப்பரோட்டா said...
இம்சையை நீக்க வழி சொன்னீர்கள்!!! //
நன்றி நண்பரே!
//Abarajithan said...
//இம்சையை நீக்க வழி சொன்னீர்கள்!!!
நன்றி.//
ரிப்பீட்டு................//
நன்றி நண்பரே!
பெரிய தொல்லை விட்டது , நன்றி
எனது Adobe Acrobat 7.0 Professional ஜ அப்டேட் (Update) செய்வதற்கு முயற்சித்த வேளை ஏதோ கோளாறு நடந்துவிட்டது. இப்போது எனது Adobe Acrobat ஒழுங்காக இயங்க மறுக்கின்றது. இப்போது ஏதேனும் Folder ஜ திறக்கும்போது கீழ்க்காட்டிய அறிவுறுத்தல் தானாக வருகின்றது. இதை தவிர்க்க ஏதேனும் வழி கூறமுடியுமா.
1. Please wait while windows configures adobe acrobet 7.0
2. Error 1311.source file not found: c/program files/adobe/acrobet7.0/setup
files/acropro/EFG/Data1.cab. Verify that the file exists and that you can access it.
நன்றி..
திருஷ்.
நீக்கியாச்சு.. நன்றி!
Post a Comment