Context மெனுவில் SendTo ல் Internet Explorer ஐ சேர்த்து விட்டால், .gif, jpg, htm, html, .txt, ico போன்ற கோப்புகளை வலது கிளிக் செய்து SendTo வில் உள்ள Internet Explorer ஐ கிளிக் செய்வதன் மூலமாக, எளிதாக IE - ல் திறந்து விடலாம்.
இதற்கு, Start -> Run இற்கு சென்று sendto என டைப் செய்து, இனி திறக்கும் விண்டோ வில் File - New - Shortcut (XP only) command line ல் "C:\Program Files\Internet Explorer\IEXPLORE.EXE" என டைப் செய்து 'Next' கிளிக் செய்து உருவாக்கிக் கொள்ளலாம்.
விஸ்டா உபயோகிப்பவர்கள் Start -> Run சென்று shell:sendto என டைப் செய்து OK கொடுக்கலாம்.
2. உலவு திரையை பெரிதாக்க..,
ஏதாவது ஒரு Toolbar ஐ வலது கிளிக் செய்து "Unlock the Toolbars" தேர்வு செய்யவும்.
Address Bar ஐ இடது கிளிக் செய்து, மேலே Help மெனுவிற்கு அருகில் உள்ள வெற்றிடத்தில் Drag & Drop செய்யவும்.
ஏதாவது ஒரு Toolbar ஐ வலது கிளிக் செய்து Small Icons என்பதை Customize menu. வில் தேர்வு செய்யவும்.
பிறகு வலது கிளிக் செய்து "Lock the Toolbars" ஐ மீண்டும் தேர்வு செய்யவும்.
3. IE விண்டோவை முழு திரையில் திறக்க..,
இதற்கு,3. IE விண்டோவை முழு திரையில் திறக்க..,
சில சமயங்களில் IE யில் உலவிக் கொண்டிருக்கும் பொழுது, ஏதாவது ஒரு Link ஐ வலது கிளிக் செய்து 'Open in New Window' என்பதை தேர்வு செய்தால், முழு திரையில் திறக்காமல் இருக்கும். இதனால் ஒவ்வொரு முறையும் நாம் அந்த விண்டோவை Maximize செய்ய வேண்டி இருக்கும்.
ஒரே ஒரு IE Window வைத் தவிர மற்ற அனைத்து விண்டோக்களையும் மூடி விட்டு, வலைப் பக்கத்தில் ஏதாவது ஒரு Link ஐ வலது கிளிக் செய்து 'Open in New Window' என்பதை தேர்வு செய்யவும்.
இப்பொழுது முதல் மூல விண்டோவை, வலது மேல் மூலையிலுள்ள X குறியை கிளிக் செய்து மூடிவிடவும்.
இனி இருக்கும் முழு திரையில் இல்லாத (Maximize ஆகாத) விண்டோவை ஓரங்களில் கிளிக் செய்து இழுத்து தேவையான அளவு முழு திரைக்கு கொண்டுவரவும். (குறிப்பு: Maximize பட்டனை கிளிக் செய்து Maximize செய்ய கூடாது.)
கண்ட்ரோல் கீயை அழுத்தியபடி வலது மேல் மூலையிலுள்ள Close Button (X) கிளிக் செய்து மூடிவிடவும்.
இனி மறுமுறை திறக்கும் பொழுது சரியாகிவிடும்.
கண்ட்ரோல் கீயை அழுத்தியபடி வலது மேல் மூலையிலுள்ள Close Button (X) கிளிக் செய்து மூடிவிடவும்.
இனி மறுமுறை திறக்கும் பொழுது சரியாகிவிடும்.
சில சமயங்களில் "Remember last window size" என்ற தகவல் Registry யில் கரப்ட் ஆகியிருந்தாலும் இது போல நிகழும்.
இதற்கு,
ResetWindowPlacement.reg இந்த ரிஜிஸ்டரி பைலை வலது கிளிக் செய்து "Save Target As" கொடுத்து சேமித்துக் கொண்டு, அந்த கோப்பை வலது கிளிக் செய்து Merge கிளிக் செய்து ரிஜிஸ்டரி இல் சேமித்து, கணினியை ரீ-ஸ்டார்ட் செய்யவும்.
.
3 comments:
பயனுள்ள குறிப்புகள் நண்பரே......
எப்பவும் போல சூப்பர் தலைவா. நன்றி
பயனுள்ள குறிப்புகள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
Post a Comment