சமீபகாலமாக பலரும் தங்கள் பணிகளை இணையத்தில்தான் செய்கிறார்கள். பொழுது போக்கிற்காக, ப்ளாக் படிப்பது, பிற கட்டுரைகளை வாசிப்பது என பலவற்றிற்கும் இணையம்தான் என்ற நிலை உருவான பிறகு, நாம் பல இணைய வலைப்பக்கங்களில் மௌஸில் ஸ்க்ரோல் செய்து செய்து படிப்பது, அறிவிற்கு நல்லதென்றாலும் கூட, கைகளுக்கு வழியும், குடைச்சலும் வருவது தவிர்க்க இயலாதது.
வழக்கமாக நாம் மௌஸில் க்ளிக் செய்வதைவிட ஸ்க்ரோல் செய்வதுதான் அதிகம் என்பதனால், நாமாக ஸ்க்ரோல் செய்வதை தவிர்த்து கொள்ள ஏதேனும் வழியிருக்கிறதா என்று தேடிய பொழுது, நெருப்புநரி உலாவிக்கான ஒரு பயனுள்ள ScrollyFox இலவச நீட்சி இணையத்தில் காணக்கிடைத்தது. (தரவிறக்கச் சுட்டி இறுதியில்.. ஓட்டு போட்டுட்டு தரவிறக்கி கொள்ளுங்கள்)
இதனை நிறுவியபிறகு, Preferences பகுதிக்குச் சென்று Scrolling speed மற்றும் Reverse Scroll வசதியை உங்கள் தேவைக்கு ஏற்றபடி மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்.
ஆரம்பத்தில் இது disable ஆகத்தான் இருக்கும். Status பாரில் பார்த்து இதை enable செய்து கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் இனி நீண்ட வலைப்பக்கங்களில் நீங்கள் உலாவும்பொழுது நீங்களாக ஸ்க்ரோல் செய்ய வேண்டிய அவசியமில்லை தானாகவே நீங்கள் கொடுத்துள்ள வேகத்திற்கு ஆட்டோ ஸ்க்ரோல் ஆகும், பக்க இறுதிக்கு வந்த பிறகு, மேல் நோக்கி ஸ்க்ரோல் ஆகும். ஸ்க்ரோல் வேகத்தை உங்களுக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளுங்கள்.
ஒரு சில நேரங்களில் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இணையத்தில் நீண்ட கட்டுரைகளை படித்து ரசிக்கலாம்.
.
:). டாங்க்ஸ்
ReplyDeleteநானும் டாங்க்ஸ் :))
ReplyDelete//ஒரு சில நேரங்களில் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இணையத்தில் நீண்ட கட்டுரைகளை படித்து ரசிக்கலாம். //
ReplyDeleteஎனக்கு பொருந்துவதுபோல்தான் எழுதி இருக்கிறீர்கள். நன்றி.
எங்கண்ணே பிடிக்கிறீங்க
ReplyDeleteரொம்ப நன்றி
மிக்க நன்றி!
ReplyDeleteநல்லதான் இருக்கு.ரொம்ப சோம்பேரியாயி மாறிவிடுவேனோ?.
ReplyDeleteயூஸ்ஃபுல் ஒன். நன்றி சூர்யா கண்ணன்
ReplyDeleteஅட இப்படியும் ஒரு வசதி உள்ளதா
ReplyDeleteதகவலுக்கு நன்றி சார்...
பயனுள்ள பதிவு....
பதிவுக்கு நன்றி
ReplyDeleteநல்ல தகவல் தான்.
ReplyDeleteஇதைவிட மௌஸ் ஸ்க்ரோல் ஐ கிளிக் செய்து மௌஸ் ஐ மேலே கீழே கொண்டு செல்லும் பொது தானாகவே ஸ்க்ரோல் ஆகுமே.(நான் Windows 7 உபயோகிக்கிறேன் XP,Vista வில் எப்படி என்று தெரியவில்லை)
good information.
ReplyDeleteஎதிர்பார்த்த தகவல் நன்றி
ReplyDeleteஎதிர்பார்த்த தகவல் நன்றி
ReplyDelete@Thuvaaragan: நீங்கள் சொன்னது விண்டோஸ் XPயிலும் வேலை செய்கிறது.
ReplyDeletegood.. but u can use center(scroll button)click on u r mouse ..
ReplyDelete