Monday, 30 August 2010

விண்டோஸ்:- பயனுள்ள இலவச கருவி

Nero/Roxio போன்ற மென்பொருட்கள் இல்லாத விண்டோஸ் இயங்குதளத்தில் பணிபுரியும் பொழுது, ஏதாவது அவசியமான CD /DVD களை ISO image களாக  சேமித்து வைக்க மைக்ரோசாப்ட் Power Toys -இன் ISO Recorder இலவச கருவி மிகவும் பயனுள்ளதாக உள்ளது.


இதனை உங்கள் கணினியில் நிறுவிய பிறகு,தேவையான CD ஐ வலது க்ளிக் செய்து context மெனுவில் Copy CD to image file பொத்தானை கிளிக்கினால் போதுமானது. அதே போல image கோப்புகளை CD யில் பதிய அந்த இமேஜ் கோப்பின் மீது வலது க்ளிக் செய்து Copy image to CD என்பதை க்ளிக் செய்தால் போதுமானது.


.

2 comments:

  1. நன்றி தலைவா:)

    ReplyDelete
  2. தகவலுக்கு நன்றி!... அப்புறம் ஒரு உதவி.
    என்னால கமெண்ட்ல தமிழ்ல டைப் பண்ண முடியல.
    என்னோட கம்ப்யூட்டர்ல தமிழ் மைக்ரோசாப்ட் typing இன்ஸ்டால் பண்ணிருக்கேன். ஆனா என்னால வோர்ட்ல மட்டும் தான் தமிழ்ல டைப் பண்ண முடியுது. மெயில், பவர்பாயின்ட் எல்லாம் தமிழ்ல டைப் பண்ண முடியல.

    ஏதாவது டிரிக்ஸ் இருந்த சொல்லி கொடுங்க.

    உங்களோட மெயில் ஐடி கொடுத்தா கொஞ்சம் உதவியா இருக்கும். அப்பப்ப டவுட் கிளியர் பண்ணிக்கிறதுக்கு..

    பிரபு.மு

    ReplyDelete