Thursday, 29 April 2010

Windows Defender ஐ நீக்க

விண்டோஸ் விஸ்டா மற்றும் ஏழு இயங்குதளங்களில் Windows Defender உங்கள் டாஸ்க் பாரில் வந்திருப்பதை பார்த்திருக்கலாம். மைக்ரோசாப்ட் இன் இந்த வசதி உங்கள் கணினியை மால்வேர் மற்றும் ஸ்பைவேர்களிலிருந்து  காக்கும் பணியை செய்கிறது. 

 
ஒரு வேளை உங்கள் கணினியில் Kaspersky, Malware bytes போன்ற நல்ல anti  மால்வேர் மென் பொருளை நீங்கள் நிறுவியிருந்தால், இந்த Windows Defender கட்டாயமாக இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை.

இது விண்டோஸ் உடன் உள்ளிணைந்த ஒரு கருவி என்பதால் இதனை தனியாக Uninstall செய்ய இயலாது. இதனை செயலிழக்க வைக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
முதலில் ஸ்டார்ட் மெனுவில் உள்ள சர்ச் பாக்ஸில் Services.msc என டைப் செய்து Services விண்டோவை திறந்து கொள்ளுங்கள். இங்குள்ள பட்டியலில்  Windows Defender ஐ தேர்வு செய்து இரட்டை க்ளிக் செய்யுங்கள். 


  இனி திறக்கும் Windows Defender Properties வசனப் பெட்டியில்,


Startup Type என்பதற்கு நேராக உள்ள லிஸ்ட் பாக்ஸில் Disabled என்பதை தேர்வு செய்து OK கொடுங்கள்.


. 

11 comments:

  1. நட்புடன் ஜமால்29 April 2010 at 5:00 am

    இங்க தான் இருக்கா அது ...

    ReplyDelete
  2. சைவகொத்துப்பரோட்டா29 April 2010 at 6:58 am

    நன்றி நண்பரே.

    ReplyDelete
  3. வானம்பாடிகள்29 April 2010 at 7:31 am

    நன்றி தலைவா.

    ReplyDelete
  4. சூர்யா ௧ண்ணன்29 April 2010 at 7:41 am

    நன்றி ஜமால்!

    ReplyDelete
  5. சூர்யா ௧ண்ணன்29 April 2010 at 7:41 am

    நன்றி சைவகொத்துப்பரோட்டா!

    ReplyDelete
  6. சூர்யா ௧ண்ணன்29 April 2010 at 7:42 am

    வாங்க தலைவா!

    ReplyDelete
  7. இளமுருகன்29 April 2010 at 12:47 pm

    தகவலுக்கு நன்றி சார்

    ReplyDelete
  8. Very good Information....

    ReplyDelete
  9. சசிகுமார்30 April 2010 at 4:10 am

    நல்ல தகவல் சூர்யா கண்ணன் சார், உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. ரூம் போட்டு யோசிப்பீங்களோ !!!!

    ReplyDelete
  11. நண்பரே உங்களின் இந்த பதிவு தலைப்பை மட்டும் மாற்றி வேறு ஒரு தளத்தில் பார்த்தேன்.படமும் எழுத்தும் மாறவில்லை

    ReplyDelete