Wednesday, 28 April 2010

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

இன்று ஒரு மணி நேரத்திற்கு முன்னர் நான் எழுதிய இடுகை..

கேமராவை திருப்பி எடுத்த வீடியோவை நிமிர்த்தி பார்க்க

இந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாக எனது இந்த இடுகை உங்களில் ஒருவனால் (தப்பா நினைக்காதிங்க.. இது அவர் பெயர்.. ) திருடப்பட்டு அவரது பிளாக்கில்...

http://ungaliloruvansanthanam.blogspot.com/2010/04/blog-

post_3524.html

சென்று பார்த்தால் இந்த ஒரு இடுகை மட்டுமின்றி எனது பல இடுகைகள்

(கியரை போடுங்க...ஜிமெயிலை ஆஃப்லைனில் ஓட்டுங்க...

பல மின்னஞ்சல் கணக்குகளை ஒரே சமயத்தில் கையாளுவதற்கா... )

களவாடப்பட்டுள்ளது

தெரிய வந்தது.. மேலும் பல பதிவர்களின் இடுகைகளை அங்கு காண முடிந்தது...

இது மட்டு மின்றி தமிலிஷ் தளத்தில் எனது இடுகை...

அவரது இடுகை..


எனது இடுகைகள்.. தமிழ் கம்ப்யூட்டர் பத்திரிகையில் வெளிவருவதன் மூலமாக இணைய செலவை ஈடுகட்ட முடிந்தது.. ஆனால் இது போன்ற திருட்டுகள் நடைபெறும் பொழுது .. கட்டுரை உண்மையில் யாரால் எழுதப்பட்டது.. என்ற கேள்விக்கு விளக்க மளிக்க வேண்டிய நிலை.. தேவையா.. 

 

இந்த சம்பவம் குறித்து தமிலிஷ் தளத்திற்கு புகார் செய்தவுடன் உடனடியாக அவரது இடுகை பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது.. 

  தமிலிஷ்க்கு மிக்க நன்றி !.. 

அன்புடன்

சூர்யா கண்ணன்

15 comments:

  1. அஹமது இர்ஷாத்28 April 2010 at 3:43 am

    என்னா ஸ்பீடு...எல்லாம் வெவரமாத்தான் இருக்காய்ங்க

    உங்கள் ப்ளாக்கை http://myfreecopyright.com/ தளத்தில் பதிந்து கொள்ளுங்கள்... உங்களுக்கு தெரியுமென்று நினைக்கிறேன்...

    ReplyDelete
  2. நட்புடன் ஜமால்28 April 2010 at 4:22 am

    அவர் மறந்தாப்புல இந்த பதிவையும் வெளியிடனும்.


    (எப்ப தான் திருந்துவாய்ங்களோ ...)

    ReplyDelete
  3. அவர் பலோக்கிற்கு சென்று நாக்கை புடிங்கிகுற மாதிரி கேட்கலாம் என்றால் கமெண்ட்ஸ் போட முடியவில்லை

    ReplyDelete
  4. சைவகொத்துப்பரோட்டா28 April 2010 at 6:54 am

    ம்...........இந்த இடுகையின் தலைப்பை
    மீண்டும் ஒரு முறை சொல்லி பார்க்கிறேன்.
    (ஏன் இப்படி இருக்கிறார்கள்)

    ReplyDelete
  5. வானம்பாடிகள்28 April 2010 at 7:16 am

    இவனுங்கள என்ன செய்ய தலைவா. இதோ ஒரு கவிதைத் திருடன்
    http://www.lovekavithai.co.cc/

    ReplyDelete
  6. சூர்யா ௧ண்ணன்28 April 2010 at 7:28 am

    //வானம்பாடிகள் said...

    இதோ ஒரு கவிதைத் திருடன்//

    ஆஹா! இப்படியும் கிளம்பிட்டாய்ன்களா?

    ReplyDelete
  7. மற்றவர் பதிவைத்திருடிப் பதிவிட்டு என்ன பயன் காணப்போகிறார்,அந்த மேதாவி.
    அந்த திருடனைப் பகிரங்கப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. பிரியமுடன் பிரபு28 April 2010 at 6:45 pm

    அட கொடுமையே

    ReplyDelete
  9. பட்டாபட்டி..28 April 2010 at 7:01 pm

    இப்படியும் இருக்கானுக..

    ஏதாவது 1000Watts , மண்டையில குடுத்தா, அவனுகளுக்கு மூளை வேலை செய்தாலும் செய்யும் சார்.....

    ReplyDelete
  10. இதெல்லாம் ஒரு பொலப்பா லூசு பயலுக,,,,

    ReplyDelete
  11. RK நண்பன்29 April 2010 at 2:21 am

    உடனடி நடவடிக்கை எடுத்ததற்காக தமிளிஷ்க்கு பாராட்டுக்கள்...

    சூர்யா வாழ்த்துக்கள்...மிக பயனுள்ள தகவல்களை தருகிறீர்கள், உங்க ப்ளாக் vanthappuram நான் கத்துகிட்டது மிக அதிகம் சோ மிக்க நன்றி சூர்யா ...

    ReplyDelete
  12. ந.ர.செ. ராஜ்குமார்29 April 2010 at 3:31 am

    எங்களுக்காக மனம் தளராமல் தொடர்ந்து எழுதுங்கள் . திரு.பிரபுவும் கொஞ்ச நாள் முன்பு மிகவும் வருத்தப்பட்டார் இதே போன்ற ஒரு நிகழ்வுக்காக.
    ஒவ்வொரு ப்ளாக்கிலும் பார்க்கக் கூடாத தளங்கள் (திருடியது/சுருட்டியது/சுட்டது) என ஒரு பட்டியல் வைக்கலாம்.

    ReplyDelete
  13. please report this to googel to take action

    ReplyDelete
  14. பிராது3 May 2010 at 4:19 pm

    நமது திருட்டுப பதிவுகளின் திரட்டியில் அவருக்கு நட்சத்திர அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது.
    பதிவுத் திருட்டு நட்சத்திரம்

    ReplyDelete
  15. பதிவுகளை பர்தா போட்டுதான் காப்பாத்தனும் போல,...

    ReplyDelete