Friday, 2 April 2010

பல மின்னஞ்சல் கணக்குகளை ஒரே சமயத்தில் கையாளுவதற்கான நீட்சி!

ஒரு சிலர் ஜிமெயில், யாஹூ, ஹொட்மெயில் என பல மின்னஞ்சல் கணக்குகளை உபயோகித்து வருகின்றனர். இவற்றை ஒவ்வொரு முறையும் வேறு வேறு டேப்களில் திறந்து பணிபுரிவது சிரமமான காரியமாகும். இணையத்தில் நாம் வேறு முக்கியமான பணியில் இருக்கும் பொழுது, ஏதாவது மின்னஞ்சல் கணக்குகளில் புதிய மின்னஞ்சல் வரும்பொழுது பாப்அப்  அலர்ட் வந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும் என யோசிப்பவர்களுக்கு, நெருப்பு நரி உலாவிக்கான   WebMail Notifier நீட்சி!


தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது. இதனை பதிந்து கொண்ட பிறகு நெருப்பு நரி உலாவியை ரீஸ்டார்ட் செய்த பின்னர்


WebMail Notifier நீட்சியில் Options சென்று Webmail Accounts டேபில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, கடவு சொல் ஆகியவற்றை கொடுத்து Add செய்து கொள்ளவும்.


மேலும் தேவையான மாற்றங்களை செய்து OK கொடுத்து சேமித்து கொள்ளவும். இனி இந்த WebMail Notifier  உங்கள் நெருப்பு நரி உலாவியின் வலது கீழ் மூலையில் அமைதியாக காத்திருக்கும் பல்வேறு கணக்குகளில் இருந்து உங்களுக்கு வரப்போகின்ற புதிய மின்னஞ்சலுக்காக..




.

24 comments:

  1. சைவகொத்துப்பரோட்டா2 April 2010 at 3:54 am

    நன்றி.

    ReplyDelete
  2. அனைவருக்கும் மிகவும் பயனுள்ள பதிவு...நன்றி

    ReplyDelete
  3. மாயாவி2 April 2010 at 6:00 am

    உங்களுக்கு மட்டும் எப்படிண்ணே இப்படி சூப்பர் சூப்பர் டிப்ஸா கிடைக்குது?!!!!!!
    இப்பவெல்லாம் நான் என் நண்பர்களுக்கு உங்களது பக்கத்தையும் பரிந்துரைக்கிறேன்....

    ReplyDelete
  4. இளமுருகன்2 April 2010 at 6:39 am

    மிக்க பயனுள்ள தகவல்
    நன்றி

    இளமுருகன்
    நைஜீரியா.

    ReplyDelete
  5. ரொம்ப அருமையான சூப்பர் இடுகை.

    என் பக்கம் வந்து வெகு நாட்கள் ஆகிறது.

    (ஒப்பன் செய்ததும் ரொம்ப நேரம் எடுக்குது ஃபுல் பதிவு வர என்ன செய்வது.)
    இப்ப் ரொம்ப கஷட பட்டு டெம்லேட் மாற்றி இருக்கு)

    ReplyDelete
  6. சூர்யா ௧ண்ணன்2 April 2010 at 6:57 am

    // சைவகொத்துப்பரோட்டா said...

    நன்றி.//

    நன்றி!..

    ReplyDelete
  7. சூர்யா ௧ண்ணன்2 April 2010 at 6:57 am

    //Geetha Achal said...

    அனைவருக்கும் மிகவும் பயனுள்ள பதிவு...நன்றி//

    நன்றிங்க Geetha Achal

    ReplyDelete
  8. சூர்யா ௧ண்ணன்2 April 2010 at 6:58 am

    //மாயாவி said...

    உங்களுக்கு மட்டும் எப்படிண்ணே இப்படி சூப்பர் சூப்பர் டிப்ஸா கிடைக்குது?!!!!!!
    இப்பவெல்லாம் நான் என் நண்பர்களுக்கு உங்களது பக்கத்தையும் பரிந்துரைக்கிறேன்....//

    மிக்க நன்றி சுதாகர்!

    ReplyDelete
  9. சூர்யா ௧ண்ணன்2 April 2010 at 6:58 am

    //இளமுருகன் said...

    மிக்க பயனுள்ள தகவல்
    நன்றி

    இளமுருகன்
    நைஜீரியா.//

    நன்றி இளமுருகன்

    ReplyDelete
  10. சூர்யா ௧ண்ணன்2 April 2010 at 7:07 am

    // Jaleela said...

    ரொம்ப அருமையான சூப்பர் இடுகை.

    என் பக்கம் வந்து வெகு நாட்கள் ஆகிறது.

    (ஒப்பன் செய்ததும் ரொம்ப நேரம் எடுக்குது ஃபுல் பதிவு வர என்ன செய்வது.)
    இப்ப் ரொம்ப கஷட பட்டு டெம்லேட் மாற்றி இருக்கு)//

    நான் தொடர்ந்து உங்க பதிவை படிச்சிட்டுதான் வர்றேன்.. பின்னூட்டம் மட்டும்தான் போடலை..

    உங்க வலைப்பக்கத்தில் Back ground - load ஆக அதிக சமயம் எடுத்துக் கொள்கிறது.. .. இந்த காரணத்தினாலேயே எனது பிளாக்கில் அதை நீக்கி விட்டேன்.. மற்றபடி உங்க ப்ளாக் முன்பை விட சற்று வேகமாகவே திறக்கிறது..

    ReplyDelete
  11. யவனராணி2 April 2010 at 7:17 am

    அருமையையான பதிவுங்க சூர்யா சார்...
    மிக உபயோகமா இருக்கும்... நன்றி!

    ReplyDelete
  12. சூர்யா ௧ண்ணன்2 April 2010 at 7:25 am

    //யவனராணி said...

    அருமையையான பதிவுங்க சூர்யா சார்...
    மிக உபயோகமா இருக்கும்... //

    நன்றி யவனராணி!..,

    ReplyDelete
  13. வானம்பாடிகள்2 April 2010 at 9:39 am

    மிக்க நன்றி சூர்யா. ஒரு ஹெல்ப். இப்படி பல நீட்சிகளை சேர்த்து சேர்த்து நெருப்பு நரி அப்டேட் ஆகும்போதெல்லாம் சில பயன்படாமல் போகிறது. அதயெல்லாம் கழட்டிவிட வழி சொல்லுங்களேன்.

    ReplyDelete
  14. மணி (ஆயிரத்தில் ஒருவன்)2 April 2010 at 8:14 pm

    மிகவும் பயனுள்ள பதிவு...அருமையான சூர்யா சார். நன்றி!

    ReplyDelete
  15. மணி (ஆயிரத்தில் ஒருவன்)2 April 2010 at 8:14 pm

    மிகவும் பயனுள்ள பதிவு...அருமையான சூர்யா சார். நன்றி!

    ReplyDelete
  16. சூர்யா ௧ண்ணன்2 April 2010 at 9:05 pm

    //வானம்பாடிகள் said...

    மிக்க நன்றி சூர்யா. ஒரு ஹெல்ப். இப்படி பல நீட்சிகளை சேர்த்து சேர்த்து நெருப்பு நரி அப்டேட் ஆகும்போதெல்லாம் சில பயன்படாமல் போகிறது. அதயெல்லாம் கழட்டிவிட வழி சொல்லுங்களேன்.
    //

    நன்றி தலைவா!
    அடுத்த பதிவுல சொல்லிடுவோம்!..

    ReplyDelete
  17. சூர்யா ௧ண்ணன்2 April 2010 at 9:06 pm

    // மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

    மிகவும் பயனுள்ள பதிவு...அருமையான சூர்யா சார்.//

    நன்றி! மணி சார்!

    ReplyDelete
  18. மனோ சாமிநாதன்2 April 2010 at 11:07 pm

    அன்புள்ள சூர்யா கண்ணன் அவர்களுக்கு!

    உங்கள் வலைத்தளத்திற்கு இப்போதுதான் நுழைந்து பதிவுகள் பலவற்றை படித்தேன். மிகவும் பயனுள்ள பதிவுகள். மிக்க நன்றி!!

    ReplyDelete
  19. அஹமது இர்ஷாத்3 April 2010 at 2:30 am

    பயனுள்ள இடுகை, நன்றி.

    ReplyDelete
  20. ஒரே கல்லுலே ஜிமெயில் ,யாஹூ ,ஹோட்மாயில் .......................எத்தனை மாங்க .......................................

    நன்றி தலே...................................

    ReplyDelete
  21. மிகவும் புத்தி பூர்வமான தகவல் நன்றி Mr. சூரிய கண்ணன்,
    எனக்கு இன்னும் ஒரு விடயமும் அறிய ஆவலாக இருக்கிறது, அதாவது dvd இல் பதிவு செய்யப்பட்ட எனது மேடை நிகழ்ச்சி (வீடியோ) ஒன்றை chat வழி தாய் நாட்டிலுள்ள உறவினருக்கு எவ்வாறு இட்டுக் காண்பிப்பது. இதனை மிகவும் ஆவலுடன் எதிர் பார்கின்றேன்.

    ReplyDelete
  22. மிகவும் புத்தி பூர்வமான தகவல் நன்றி Mr. சூரிய கண்ணன்,
    எனக்கு இன்னும் ஒரு விடயமும் அறிய ஆவலாக இருக்கிறது, அதாவது dvd இல் பதிவு செய்யப்பட்ட எனது மேடை நிகழ்ச்சி (வீடியோ) ஒன்றை chat வழி தாய் நாட்டிலுள்ள உறவினருக்கு எவ்வாறு இட்டுக் காண்பிப்பது. இதனை மிகவும் ஆவலுடன் எதிர் பார்கின்றேன்.

    ReplyDelete
  23. பின்னோக்கி4 April 2010 at 7:00 am

    மிகவும் உபயோகமானது.

    i.e அல்லது chrome-ல் இதே மாதிரி இருக்கிறதா ?

    ReplyDelete
  24. //நான் தொடர்ந்து உங்க பதிவை படிச்சிட்டுதான் வர்றேன்.. பின்னூட்டம் மட்டும்தான் போடலை//

    மிக்க நன்றி சூர்யா கண்ணன் சார், எனக்கே கொஞ்சம் லேட்டாக தான் ஓப்பன் ஆகுது அதான் கேட்ட்டேன், பிறகு சரியாகிவிடுகிறது,

    ReplyDelete