.
வழக்கமாக நமது கணினிகளில் பென் ட்ரைவ் அல்லது எக்ஸ்டர்னல் ஹார்ட்டிஸ்க் போன்றவற்றை கனெக்ட் செய்யும் பொழுது, டாஸ்க் பாரில் "This Device can perform faster" என்ற பலூன் அறிவிப்பு வருவதை கவனிக்கலாம்.
இந்த அறிவிப்பு நாம் ஒவ்வொருமுறையும் பார்க்க வேண்டியுள்ளது. இதற்குமேல் இந்த பலூன் அறிவிப்பு வராமல் தடுக்க என்ன செய்யலாம்.
விண்டோஸ் எக்ஸ்பியில், My Computer ஐ வலது க்ளிக் செய்து Properties செல்லுங்கள். இங்கு Hardware டேபில் உள்ள Device Manager பொத்தானை அழுத்தி Device Manager விண்டோவை திறந்து கொள்ளுங்கள். இதில் உள்ள பட்டியலில் இறுதியாக உள்ள Universal Serial Bus Controllers என்பதற்கு நேராக உள்ள + குறியை க்ளிக் செய்து, பிறகு USB Host Controller -இல் வலது க்ளிக் செய்து Properties செல்லவும்.
இங்கு Advanced டேபில் "Don't tell me about USB errors" என்பதை check செய்து விடுங்கள் அவ்வளவுதான்.
விண்டோஸ் விஸ்டா மற்றும் 7 -இல், இந்த பலூன் அறிவிப்பு தோன்றும் பொழுது அதன் மீது க்ளிக் செய்தால், This Device Can Perform Faster என்ற விண்டோ திறக்கும். இதில் கீழே உள்ள "Tell me if my device can perform faster" என்பதை Uncheck செய்து விடுங்கள்.
.
பலூனை உடைக்கும் வழி காட்டியதற்கு நன்றி :))
ReplyDelete//சைவகொத்துப்பரோட்டா said...
ReplyDeleteபலூனை உடைக்கும் வழி காட்டியதற்கு நன்றி :))//
அஹா! நன்றி தல !
நன்றி சூர்யா.
ReplyDelete//வானம்பாடிகள் said...
ReplyDeleteநன்றி சூர்யா.//
நன்றி தலைவா!
Thank you சூர்யா ௧ண்ணன்
ReplyDeleteரொம்ப நன்றிங்க
ReplyDeleteஇதுங்க தொள்ளை தாங்க முடியல
அந்த பலூன் வெளியிடும் தகவல் உபயோகமானது இல்லையா? ஏன் அந்த பலூனை உடைக்கணும்?
ReplyDeleteகுறிப்பிடும் போர்ட் எப்படி வேகமான பயன்பாட்டிற்கு உதவும்?
அந்த பலூன் வெளியிடும் தகவல் உபயோகமானது இல்லையா? ஏன் அந்த பலூனை உடைக்கணும்?
ReplyDeleteகுறிப்பிடும் போர்ட் எப்படி வேகமான பயன்பாட்டிற்கு உதவும்?
கணணியிலிருந்து மொபைக்கு blutooth எப்படி connect செய்வது?
ReplyDelete