Saturday, 27 February 2010

நெருப்புநரிக்கான தேடுபொறி நீட்சி!

.

நாம் கூகிள் க்ரோம் உலாவியை பயன்படுத்தும் பொழுது, அட்ரஸ்பாரில் தட்டச்சு செய்வதை இணையத்தில் தேடித்தரும் பணியையும் செய்கிறது. கூகிள் க்ரோம் உலாவியின் சிறப்பம்சமே அது வெறும் இணைய உலாவியாக மட்டுமே அல்லாது ஒரு தேடுபொறியாகவும் வடிவமைக்கப் பட்டுள்ளதுதான். 


நெருப்புநரி உலாவியை தொடர்ந்து உபயோகப்படுத்தி வருபவர்களுக்கு  கூகிள் க்ரோமில் உள்ளது போன்ற தேடுபொறி வசதி இருந்தால் நன்றாக இருக்குமே என யோசிப்பவர்களுக்காக இதோ நெருப்புநரி உலாவிக்கான Inquisitor 1.2 தேடுபொறி நீட்சி!


இந்த நீட்சியை உங்கள் நெருப்புநரி உலாவியில் நிறுவியபிறகு, அட்ரஸ் பாரில் உங்களுக்கு தேவையான விவரத்தை தட்டச்சு செய்ய துவங்குகையில், கூகிள் மற்றும் யாஹூ தேடுதல் முடிவுகள் பட்டியலிடப்படுகிறது. 


.

21 comments:

  1. சைவகொத்துப்பரோட்டா27 February 2010 at 5:22 am

    நன்றி சூர்யா கண்ணன்.

    ReplyDelete
  2. வானம்பாடிகள்27 February 2010 at 5:56 am

    நன்றி தலைவா.

    ReplyDelete
  3. சூர்யா ௧ண்ணன்27 February 2010 at 6:18 am

    வாங்க சைவகொத்துப்பரோட்டா!

    ReplyDelete
  4. சூர்யா ௧ண்ணன்27 February 2010 at 6:19 am

    வாங்க தலைவா!

    ReplyDelete
  5. Thanks a lot..

    ReplyDelete
  6. ஸ்ரீ.கிருஷ்ணா28 February 2010 at 5:24 am

    சூர்யா உங்களை கிரிக்கெட் தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன் ..
    கிரிக்கெட் என்றாலே சச்சின்தான் கிரிக்கெட் - தொடர் பதிவு...
    http://saidapet2009.blogspot.com/2010/02/blog-post_28.html

    ReplyDelete
  7. பா.வேல்முருகன்28 February 2010 at 8:40 pm

    ரொம்ப அருமையான நீட்சி. உங்கள் தகவலுக்கு நன்றி சூர்யா.

    ReplyDelete
  8. வெள்ளிநிலா1 March 2010 at 12:38 am

    can u give me any one article about technical maaters in blog? i need to publish for new blogers...

    ReplyDelete
  9. ஸ்ரீ.கிருஷ்ணா1 March 2010 at 9:34 am

    உங்களை கிரிக்கெட் தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன் ..
    கிரிக்கெட் என்றாலே சச்சின்தான்
    கிரிக்கெட் - தொடர் பதிவு...

    ReplyDelete
  10. நித்தி1 March 2010 at 12:38 pm

    Nice one Mr.surya thanks for sharing...

    ReplyDelete
  11. 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║4 March 2010 at 9:51 pm

    மிக்க நன்றி..:)

    ReplyDelete
  12. முனைவர்.இரா.குணசீலன்4 March 2010 at 9:55 pm

    பயனுள்ள தகவல் நண்பரே..

    ReplyDelete
  13. தமிழ்தோட்டம்4 March 2010 at 10:12 pm

    மிகவும் அருமை நன்றி

    ReplyDelete
  14. வரதராஜலு .பூ4 March 2010 at 10:17 pm

    நன்றி

    ReplyDelete
  15. விக்னேஷ்வரி4 March 2010 at 10:36 pm

    பயனுள்ள தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  16. நண்பர் சூர்யா கண்ணன்,

    நான் அதிகம் கூகிள் குரோம் உபயோகிப்பவன் என்பதால் நெருப்பு நரியை சீண்டுவதில்லை. நன்றி.

    இந்த தூய தமிழ் வார்த்தைகள் சற்று கன்பியூசிங் ஆகவே உள்ளது. அடுத்த முறை தமிழ் வார்த்தைகள் அருகில் ஆங்கில வார்த்தைகளையும் கொடுத்தால் என்னைபோன்ற நபர்களுக்கு சற்று உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  17. முதுவை ஹிதாயத்4 March 2010 at 11:47 pm

    Thanks

    www.mudukulathur.com

    ReplyDelete
  18. முதுவை ஹிதாயத்4 March 2010 at 11:49 pm

    Thanks

    www.mudukulathur.com

    ReplyDelete
  19. முதுவை ஹிதாயத்4 March 2010 at 11:52 pm

    Thanks a lot

    www.mudukulathur.com

    ReplyDelete
  20. ரிஷபன்5 March 2010 at 4:49 am

    நன்றி நண்பரே

    ReplyDelete
  21. ஜெரி ஈசானந்தன்.5 March 2010 at 5:05 am

    தகவலுக்கு நன்றி

    ReplyDelete