சில சமயங்களில் நாம் வீடியோ டிவிடிகளை நமது கணினியின் DVD Drive இல் இட்டபிறகு அதுவாகவே ப்ளேயரை திறக்காமல் இருந்து விடுகிறது. My Computer அல்லது Computer ஐ திறந்து பார்க்கையில் VIDEO_TS மற்றும் AUDIO_TS ஆகிய கோப்புறைகள் மட்டுமே காண்பிக்கப்படுகிறது. இந்நிலையில் நாம் ப்ளேயரை திறந்து பிறகு அந்த குறிப்பிட்ட வீடியோ கோப்பை திறக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இது போன்ற வீடியோ டிவிடிகளை ஆட்டோ ப்ளே செய்ய என்ன செய்யலாம்?
My Computer ஐ திறந்து கொள்ளுங்கள்.
உங்களது DVD Drive ஐ வலது க்ளிக் செய்து Properties சென்று கொள்ளுங்கள்.
அங்கு AutoPlay டேபை க்ளிக் செய்யுங்கள்.
Select an action to perform என்பதற்கு நேராக உள்ள Radio button ஐ க்ளிக் செய்யுங்கள்.
Play DVD movie using Windows Media Player என்பதை தேர்வு செய்து
OK button ஐ க்ளிக் செய்து விடுங்கள்.
அவ்வளவுதான்.
.
பயனுள்ள தகவல். உங்களின் தகவலுக்கு நன்றி சூர்யா
ReplyDelete//சிநேகிதி said...
ReplyDeleteபயனுள்ள தகவல். உங்களின் தகவலுக்கு நன்றி சூர்யா//
நன்றி சிநேகிதி!
YOU KNOW LITTLE WELL IN TECHNICALLY, WE SHOULD MEET WHEN I COME TO CONNOOR!
ReplyDeleteஎளிமையாக சொல்லி இருக்கீங்க... பகிர்வுக்கு நன்றி சார்.
ReplyDeletethanks for sharing Surya
ReplyDeleteதகவலுக்கு நன்றி சூர்யா கண்ணன்
ReplyDeleteThanks thalaiva
ReplyDeletePlease add your facebook link to your right column.
ReplyDeleteWELL DONE. VERY USEFUL INFORMATION FOR ALL OF US. M.MAHENDRAN. CANADA

ReplyDelete