Thursday, 4 March 2010

Number to Text நீட்சி Open Office மற்றும் StarOffice பயன்பாட்டிற்கு

.
MicroSoft Excel பயனாளர்களுக்கு அதில் எண்களை எழுத்தாக மாற்றுவதில் உள்ள சிரமத்தை நீக்க ஏற்கனவே Excel - ல் இந்தியன் ஸ்டைல் Comma, மற்றும் Numbers in Words மாற்ற..,என்ற பதிவில் எழுதியிருந்தேன். அதேபோல OpenOffice / StarOffice போன்ற மிகவும் பயனுள்ள இலவச மென்பொருட்களில் உள்ள Calc பயன்பாட்டிற்கு இது போன்ற நீட்சி ஏதேனும் உண்டா என்று சில நண்பர்கள் கேட்டிருந்தார்கள்.
அவர்களுக்காக இலவச  Number to Text நீட்சி..,
 இதனை Calc பயன்பாட்டினை திறந்து கொண்டு, அங்கு Tools->Extension Manager->Add சென்று எளிதாக பதிந்து கொள்ளலாம். அடுத்தமுறை இந்த பயன்பாட்டை திறக்கையில் Calc function இல் புதிதாக NUMBERTEXT(), MONEYTEXT() என இரண்டு புதிய function கள் வந்திருப்பதை கவனிக்கலாம். இதனை உபயோகித்து எளிதாக எண்களை எழுத்தாக மாற்றி பயன்பெறலாம்.   
  
.

9 comments:

  1. சைவகொத்துப்பரோட்டா4 March 2010 at 5:54 am

    நன்றி.

    ReplyDelete
  2. நட்புடன் ஜமால்4 March 2010 at 5:55 am

    ஓப்பன் ஆபிஸ் பாவிக்கலை

    இருப்பினும் நோட் செய்து வைத்துக்கிறேன்.

    ReplyDelete
  3. வானம்பாடிகள்4 March 2010 at 6:15 am

    நன்றி சூர்யா:)

    ReplyDelete
  4. பிரவின்குமார்4 March 2010 at 6:52 am

    super. payanulla thagaval.

    ReplyDelete
  5. நன்றி....

    ReplyDelete
  6. I'm using open office..
    நன்றி சூர்யா ௧ண்ணன்

    ReplyDelete
  7. சூர்யா ௧ண்ணன்4 March 2010 at 8:23 pm

    // சைவகொத்துப்பரோட்டா said...

    நன்றி.//
    வாங்க நண்பரே!

    //நட்புடன் ஜமால் said...

    ஓப்பன் ஆபிஸ் பாவிக்கலை

    இருப்பினும் நோட் செய்து வைத்துக்கிறேன்.//

    நன்றி ஜமால்!

    ReplyDelete
  8. சூர்யா ௧ண்ணன்4 March 2010 at 8:23 pm

    // வானம்பாடிகள் said...

    நன்றி சூர்யா:)//

    வாங்க தலைவா!

    ReplyDelete
  9. சூர்யா ௧ண்ணன்4 March 2010 at 8:27 pm

    //பிரவின்குமார் said...

    super. payanulla thagaval.//

    நன்றி பிரவீன்!

    //Sangkavi said...

    நன்றி....//

    வாங்க சங்கவி!

    //Feros said...

    I'm using open office..
    நன்றி சூர்யா ௧ண்ணன்//

    நன்றி பெரோஸ்!

    ReplyDelete