Friday, 11 December 2009

விண்டோஸ் விஸ்டா/ஏழில் 50 பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு.

விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் ஏழு இயங்குதளமாகக் கொண்ட உங்கள் கணினியில், CD/DVD ஐ காண்பிப்பதில்லையா? டெஸ்க்டாப்பிலிருந்து  Recycle bin ஐ காணவில்லையா? Task Manager மற்றும் Registry Editor திறப்பதில்லையா?

இது போன்ற 50 பிரச்சனைகளுக்கு தீர்வு ஒரே ஒரு சிறிய வெறும் 529 KB மட்டுமே அளவுள்ள இலவச மென்பொருள் FixWin உங்களுக்காக..,


தரவிறக்கம் செய்தபின் அதில் உள்ள Readme கோப்பை முதலில் படித்தப்பின் பயன் படுத்தவும்.



.

10 comments:

  1. விரைவில் ஒரு லட்சம் ஹிட்களைத் தொடவிருக்கிறீர்கள். வாழ்த்துகள்என்றும் அன்புடன்TechShankar

    ReplyDelete
  2. nalla pathiyu... Ethu rombha pyanulla thakaval

    ReplyDelete
  3. சூர்யா ௧ண்ணன்11 December 2009 at 5:37 am

    நன்றிங்க செந்தில் குமார்!

    ReplyDelete
  4. சூர்யா ௧ண்ணன்11 December 2009 at 5:37 am

    //Tech Shankar said... விரைவில் ஒரு லட்சம் ஹிட்களைத் தொடவிருக்கிறீர்கள். வாழ்த்துகள் என்றும் அன்புடன் TechShankar//நன்றிங்க TechShankar

    ReplyDelete
  5. தியாவின் பேனா11 December 2009 at 6:02 am

    நல்லாயிருக்குங்க

    ReplyDelete
  6. சூர்யா ௧ண்ணன்11 December 2009 at 6:12 am

    நன்றி தியா! உங்கள் கவிதைகள் அருமை!

    ReplyDelete
  7. வானம்பாடிகள்11 December 2009 at 10:15 am

    நன்றி தலைவா.

    ReplyDelete
  8. வானம்பாடிகள்11 December 2009 at 10:15 am

    சூர்யா ௧ண்ணன் said... / நன்றி தியா! உங்கள் கவிதைகள் அருமை!//பாஸ் வாரம் ஒரு துறுத்தலாவது இருக்கட்டும் பாஸ்.

    ReplyDelete
  9. While double click my E Drive, the system shows error as "Access denied", (but i can open through explore option)

    Can u help in this regards.

    Gopal

    ReplyDelete
  10. சூர்யா ௧ண்ணன்20 April 2010 at 7:05 am

    http://pcsafety.us என்ற தளத்திலிருந்து Combofix.exe என்ற மால் ரிமூவர் ஐ தரவிறக்கம் செய்து ரன் செய்யுங்கள் சரியாகி விடும்

    ReplyDelete