Saturday 12 December, 2009

உங்கள் கணினியில் விண்டோஸ் 7 ஐ பதிய முடியுமா?

தற்பொழுது நீங்கள் உபயோகித்துக் கொண்டிருக்கும் கணினி, விண்டோஸ் 7  பதிவதற்கு தகுதியானதாக உள்ளதா என்பதை எப்படி கண்டறிவது? இப்படி உங்கள் கணினி, விண்டோஸ் 7  இயங்குதளம் ஒழுங்காக வேலை செய்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியுள்ளதா, என்பதை உறுதி செய்யாமல் இதை நிறுவ முயற்சி செய்வது  உசிதமான காரியமல்ல.

இந்த சோதனையை செய்வதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள Windows 7 Upgrade Advisor என்ற சிறிய மென்பொருள் உதவுகிறது. இதை கீழே தரப்பட்டுள்ள சுட்டியை சொடுக்கி தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இதை பதிந்து கொள்வது எளிதானதுதான்.








இந்த சோதனை முடிவடையும் நேரம் உங்கள் கணினியின் வேகத்தை பொறுத்து மாறுபடும்.




.


5 comments:

  1. வானம்பாடிகள்12 December 2009 at 1:22 am

    சரியான நேரத்துக்கு சரியான தகவல். நன்றி சூர்யா.

    ReplyDelete
  2. சூர்யா ௧ண்ணன்12 December 2009 at 2:37 am

    நன்றி தலைவா!

    ReplyDelete
  3. இராகவன் நைஜிரியா12 December 2009 at 12:21 pm

    நன்றி. இன்னிக்கே டவுன் லோட் பண்ணி பார்த்துடறேன்.இப்ப XP Sevice Pack 2 உபயோகப் படுத்திக் கொண்டு இருக்கின்றேன். இதை அப்கிரேடு செய்ய என்ன செய்ய வேண்டும். எவ்வளவு செலவாகும்.

    ReplyDelete
  4. ஆ.ஞானசேகரன்12 December 2009 at 5:03 pm

    நன்றிபா,...

    ReplyDelete